• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.
    Author By Editor Tue, 24 Jun 2025 00:43:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-srikanth-has-remanded-to-15-days-of-judicial-custody

    ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அறிமுகமான முதல் படத்திலேயே பெண்களின் கனவு நாயகனாக மாறினார். அதன்பின் ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் நண்பன் திரைப்படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார். அதன் பின்பு சரியான படவாய்ப்பு கிடைக்காததால் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கேரக்டரில் மட்டுமே நடித்து வந்தார். 

    Actor Srikanth

    இந்நிலையில் ஸ்ரீகாந்த் தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பிரசாத் மீது பல மோசடி புகார்கள் குவிந்ததால் அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். இவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தபோது கொகைன் போதை பொருள் கடத்தல் நபருடன் அவர் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    Actor Srikanth

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாத்துக்கு போதை பொருள் விற்பனை செய்தது போல் பிரபல நடிகர் ஸ்ரீகாந்துக்கும் கொக்கைனை கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் பிரதீப்.

    இதை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனை செய்ததில் போதைப் பொருள் எதுவும் சிக்கவில்லை. இதை அடுத்து அவருக்கு சம்மன் கொடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.   

    Actor Srikanth

    நடிகர் ஸ்ரீகாந்துக்காக பலமுறை பிரதீப்குமார், பிரசாத் மூலம் கொக்கைன் சப்ளை செய்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் பிரசாத் ஏற்பாடு செய்த பார்ட்டிக்கு பிரதீப் கொக்கைன் போதை பொருளை சப்ளை செய்துள்ளார். அதில் ஸ்ரீகாந்துடன் மற்றொரு நடிகரும் கொக்கைன் பயன்படுத்தியதாக கைதான பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த நடிகரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் பல நடிகர், நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் இன்னும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    Actor Srikanth

    இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை 14வது பெருநகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அவரை முதல் வகுப்பு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: கோலிவுட்டில் தீவிரமாக நடந்த கொகைகன் சப்ளை.. ஸ்ரீகாந்திற்கு அடுத்ததாக மாட்டப்போகும் முக்கிய நடிகர்..!

    மேலும் படிங்க
    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    கோடி ரூபாய் கொடுத்தாலும்.. எனக்கு comfort இல்லாத காட்சில நடிக்க மாட்டேன்..!! நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்..!

    கோடி ரூபாய் கொடுத்தாலும்.. எனக்கு comfort இல்லாத காட்சில நடிக்க மாட்டேன்..!! நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்..!

    சினிமா
    வார கடைசி நாளில் ஹேப்பி நியூஸ்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    வார கடைசி நாளில் ஹேப்பி நியூஸ்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தமிழ்நாடு
    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கடை தேங்காய் எடுத்துப் பிள்ளையாருக்கு உடைச்ச கதை..! சினிமா ஷூட்டிங் போல இருக்கு... முதல்வர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி..!

    கடை தேங்காய் எடுத்துப் பிள்ளையாருக்கு உடைச்ச கதை..! சினிமா ஷூட்டிங் போல இருக்கு... முதல்வர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி..!

    தமிழ்நாடு
    எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!

    எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!

    இந்தியா
    ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!

    ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!

    தமிழ்நாடு
    சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!

    சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு நேரடி செக்! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! மூடப்படாத மதுக்கடைகள் பட்டியல் வெளியீடு!

    விஜய் அரசுக்கு நேரடி செக்! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! மூடப்படாத மதுக்கடைகள் பட்டியல் வெளியீடு!

    அரசியல்
    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share