• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 11 Oct 2026 17:33:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IMD Issues Rain & Thunderstorm Alert for 5 Tamil Nadu Districts Till 7 PM Today.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7:00 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இன்று பிற்பகல் 4:00 மணியளவில் வானிலை மையம் வெளியிட்டுள்ள உடனடி வானிலை முன்னறிவிப்பு அறிக்கையின்படி, தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 7:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    imd

    திடீர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தற்காலிக நீர் தேக்கம் ஏற்படவும், சாலைகள் வழுக்கும் தன்மை அடைந்து சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    மேலும், இடி மற்றும் மின்னலின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வானம் இருண்டு பலத்த காற்று வீசும் போதோ அல்லது இடி சத்தம் கேட்கும் போதோ உடனடியாகப் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் செல்ல வேண்டும்.

    வீடுகளில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட வேண்டும்; மின் சாதனங்களின் இணைப்புகளைத் துண்டித்து வைப்பதுடன், மின்சாரம் கடத்தும் குழாய்கள் மற்றும் ஓடும் தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    வெளியே இருப்பவர்கள் மரங்களின் அடியிலோ, உலோக அமைப்புகளின் அருகிலோ ஒதுங்கக் கூடாது என்றும், திறந்தவெளிகளில் இருக்கும் சூழல் ஏற்பட்டால் தரையில் படுக்காமல், கால்களை ஒன்றாக வைத்துத் தலையைக் குனிந்தபடி அமர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டியில் பயணிப்பவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையும் படிங்க: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    கிரிக்கெட்
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு
    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share