• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பழங்குடி மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எப்ஐஆர் பதிவு..!

    பழங்குடி மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Editor Sun, 22 Jun 2025 19:40:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    case-filed-on-telugu-actor-vijay-devarakonda

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது கிங்டம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது.

    controversy speech

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி, நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்றிருந்தார். அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, முதலில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கண்கவரும் அழகில் பிரியங்கா மோகன்..! கருப்பு நிற சேலையில் க்யூட் கிளிக்..!

    பின்னர், "காஷ்மீர் மக்கள் நம்மைப் போன்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'குஷி' படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அவர்களுடன் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றன. தனது சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தானால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். அவர்கள் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல், 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என கூறினார்.

    controversy speech

    அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் விஜய் தேவர கொண்டாவின் பேச்சு தங்களுடைய சமூகத்தினரை தாழ்த்தி பேசியது போல் உள்ளது என்று அப்போது ஒருவர் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பது போல் விஜய் தேவரகொண்டா ஒரு விளக்கம் அளித்து இருந்தார்.

    controversy speech

    இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த பழங்குடியினர் சமூக கூட்டமைப்பு சங்கத் தலைவர் நேனாவத் அசோக் குமார் நாயக் ஐதராபாத் அருகே உள்ள ராயதுர்கம் காவல் நிலையத்தில் விஜய் தேவரகொண்டா மீது அதே பேச்சுக்காக மீண்டும் ஒரு புகாரை பதிவு செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விஜய் தேவரகொண்டா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

    தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "தக் லைஃப்": சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    தமிழ்நாடு
    3-வது தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு காசு மாலை..!! சபரிமலை பிரசாதம் வழங்கி நேரில் பாராட்டு.. அசத்திய வேல்முருகன்..!

    3-வது தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு காசு மாலை..!! சபரிமலை பிரசாதம் வழங்கி நேரில் பாராட்டு.. அசத்திய வேல்முருகன்..!

    சினிமா
    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    அரசியல்
    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    கால்பந்து
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    இந்தியா

    செய்திகள்

    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    Engineering Admission 2026: என்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? இன்று தொடங்கியது பொது கலந்தாய்வு! முழு அட்டவணை!

    தமிழ்நாடு
    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    47 ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி... திராவிட அரசியலின் OG..! அன்பில் மகேஷ் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

    அரசியல்
    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    ஸ்பெயின் சாம்பியன்! தோல்வி விரக்தியில் அர்ஜென்டினா வீரரின் ஆவேசம்... மைதானத்தில் பரபரப்பு..!!

    கால்பந்து
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..! 8 மசோதாக்கள் ரெடி..! மத்திய அரசு அதிரடி ஆக்சன்..!!

    இந்தியா
    எலும்பை உடைப்பேன்!! முதல்வர் விஜய்க்கு மிரட்டல்?! திமுக எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

    எலும்பை உடைப்பேன்!! முதல்வர் விஜய்க்கு மிரட்டல்?! திமுக எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share