• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அய்யோ அழகு அள்ளுதே..! மறைந்த விஜயகாந்தின் AI வீடியோ... தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..!

    கேப்டன் விஜயகாந்த் சாப்பிடுவது போல ai வீடியோ வைரலாகி இருக்கிறது.
    Author By Nila Sat, 22 Aug 2026 10:02:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Catain vijayakanth.

    மறைந்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருப்பது போல உணவகம் ஒன்றில் அமர்ந்து சாப்பிடும் காட்சியைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் “இதுவரை பார்த்த ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்தது” என்றும், “கேப்டன் சாப்பிடும் அழகே தனிதான்” என்றும் பாராட்டி வருகின்றனர்.

    பலர் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியடைந்து, “மிஸ் யூ கேப்டன்” என கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.கேப்டன் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர். திரைப்படத் துறையில் நடிகராகவும், பின்னர் அரசியல்வாதியாகவும் செயல்பட்ட அவர், எப்போதும் பசியோடு வருபவர்களுக்கு வயிறார உணவு அளிப்பதில் தனி அக்கறை காட்டினார்.

    கேப்டன்

    அவரது அலுவலகத்திலோ வீட்டிலோ யார் வந்தாலும் முதலில் சாப்பாடு போட்டுவிட்டுப் பேசுவது அவரது வழக்கம். அந்த மனப்பான்மைதான் அவரை “கலியுக கர்ணன்” என மக்கள் போற்றும் அளவுக்கு உயர்த்தியது. இப்போது அந்த நினைவுகளை மீண்டும் கிளறிவிடும் வகையில் இந்த ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 400-க்கும் மேற்பட்ட படங்கள்.. பத்மஸ்ரீ முதல் நாடக மேடை வரை..!! பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் வாழ்க்கைப் பயணம்..!

    வீடியோவில் கேப்டன் ஒரு சாதாரண உணவகத்தில் மேஜை அருகே அமர்ந்து, தனக்கே உரிய பாணியில் உணவை அனுபவித்துச் சாப்பிடுவது போலக் காட்டப்பட்டுள்ளது. அவரது முகபாவனைகள், கை அசைவுகள், சாப்பிடும் விதம் ஆகியவை மிகவும் இயல்பாகவும் உயிரோட்டத்துடனும் உள்ளன. ஏஐ தொழில்நுட்பம் இன்று எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவாக உணர்த்துகிறது. பலர் இதைப் பார்த்து “கேப்டன் இன்னும் நம்மிடையே இருக்கிறார் போலத் தோன்றுகிறது” என உணர்ச்சிவசப்படுகின்றனர்.

    இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் லுக்..!! ‘சுந்தரி’ சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    மேலும் படிங்க
    சர்க்கரை விலை எகிறியதுக்கு எத்தனால் காரணமா? மத்திய அரசு திடீர் மறுப்பு! பரபரப்பு விளக்கம்!

    சர்க்கரை விலை எகிறியதுக்கு எத்தனால் காரணமா? மத்திய அரசு திடீர் மறுப்பு! பரபரப்பு விளக்கம்!

    அரசியல்
    நாங்கள் வேணுமா? அதிகாரிகள் வேணுமா? எங்கள் ஆதரவால்தான் அரசு நீடிக்கிறது! தவெகவுக்கு CPI(M) செக்!

    நாங்கள் வேணுமா? அதிகாரிகள் வேணுமா? எங்கள் ஆதரவால்தான் அரசு நீடிக்கிறது! தவெகவுக்கு CPI(M) செக்!

    அரசியல்
    பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை... அமைச்சர் விஜய் பாலாஜி சொன்ன குட்நியூஸ்...!

    பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை... அமைச்சர் விஜய் பாலாஜி சொன்ன குட்நியூஸ்...!

    அரசியல்
    பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!

    பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    போராட்டம் தீர்வல்ல... வேணுங்கிறதை கனிவா கேளுங்க... பால் உற்பத்தியாளர்களுக்கு செங்கோட்டையன் அட்வைஸ்...!

    போராட்டம் தீர்வல்ல... வேணுங்கிறதை கனிவா கேளுங்க... பால் உற்பத்தியாளர்களுக்கு செங்கோட்டையன் அட்வைஸ்...!

    தமிழ்நாடு
    சென்னை 387! வளரட்டும் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்! முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை 387! வளரட்டும் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்! முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share