• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    2026 தேர்தல் திமுக.. அதிமுக.. தவெக.. நாதக இடையே அல்ல..! மதவாதத்துக்கும்.. சமூக நீதிக்கும் இடையில் தான் - நடிகர் சத்யராஜ்..!

    நடிகர் சத்யராஜ் , 2026 தேர்தல் மதவாதத்துக்கும்.. சமூக நீதிக்கும் இடையில் தான் என திட்டவட்டமாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Wed, 04 Mar 2026 12:45:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-2026-assembly-elections-will-be-a-contest-between-religious-sect-and-social-justice-actor-sathyaraj-tamilcinema

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து முக்கியக் கட்சிகளும் பிரச்சார வேகத்தை அதிகரித்து, பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள், வீதி ஊர்வலங்கள் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்க, மறுபுறம் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு கோரும் முயற்சிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன.

    இந்த தேர்தல் பரபரப்பான சூழலில், திரையுலகப் பிரபலங்களின் அரசியல் மேடைப் பேச்சுகளும் கவனம் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, நடிகர் சத்யராஜ், சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சில், நடிகர் விஜய் மீது மறைமுகமான விமர்சனம் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவுகின்றன.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்யராஜ், மேடையில் டயலாக் பேசுவதையும், அரசியல் கொள்கை பேசுவதையும் ஒப்பிட்டு பேசியார். “டயலாக் பேசுறது வேற மேடை. அதை மேட்டர் இல்லாதவன் பேசி ஈசியா கைத்தட்டு வாங்கிட்டு போய்ருவான். இப்போ நான் வாங்கி காட்டுறேன் பாக்குறீங்களா?” என்று கூறி, கூட்டத்தை நோக்கி “என்னம்மா கண்ணு?” என்று கேள்வி எழுப்பினார். உடனே அங்கு கூடியிருந்தோர் ஆரவாரம் செய்தனர்.

    இதையும் படிங்க: Brace yourself for impact... அடுத்த அவதாரத்தில் லெஜெண்ட் சரவணன்..! மிரளவைக்கும் 'லீடர்' பட டீசர் அப்டேட்.. இதோ..!

    actor-sathyaraj

    அதனைத் தொடர்ந்து, “இதெல்லாம் வெட்டி உதார். எல்லா நடிகருக்கும் செய்ய தெரியும். அவுங்க அவுங்க ரேஞ்சுக்கு இந்த வெட்டி உதாரை சொல்ல முடியும். ஆனால் உண்மையான கொள்கையை பேசுற மேடை இதுதான்,” என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான விளக்கங்களுடன் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் இதை பொதுவான அரசியல் விமர்சனமாக எடுத்துக்கொண்டாலும், சிலர் இது குறிப்பிட்ட நபரை நோக்கியதாக கருதுகின்றனர்.

    மேலும் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கிய சத்யராஜ், “நான் எம்ஜிஆர் ரசிகனாக இருந்துக் கொண்டு திமுக மேடையில் வந்து நிற்குறதுக்கான காரணம் இது. இதற்கு மேல் இன்னொரு காரணம் இருக்கு,” என்று கூறி தனது ஆதரவை தெளிவுபடுத்தினார். இங்கு அவர் குறிப்பிட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) தமிழக அரசியலில் தனித்துவமான பாதையை அமைத்த தலைவராக அறியப்படுகிறார்.

    சத்யராஜ் தனது உரையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் சமூக-அரசியல் நிலைமை குறித்து பேசினார். “சினிமா நடிகரை பார்க்க கூட்டம் வரும். ஆனால் நம்ம குடும்பம் ஐந்தாண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்தது? இப்போ எப்படி இருக்கு என்பது ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனுக்கும், அவருடைய மனசாட்சிக்கும் தெரியும். அவர்கள் மனசாட்சி படி நடந்தால் நிச்சயமாக உதயசூரியன் சின்னத்துக்கு தான் ஒட்டு போடுவார்கள்,” என்று அவர் கூறினார்.

    actor-sathyaraj

    அவர் மேலும், “இந்த தேர்தலில் போட்டி என்பது உங்களுக்கும், எங்களுக்கு என்பது அல்ல. சமூக நீதிக்கும், சனாதானத்திற்கும் தான் போட்டி,” என்று அரசியல் வாதத்தை முன்வைத்தார். உலகில் இரண்டு சித்தாந்தங்கள் மட்டுமே உள்ளன எனக் கூறிய அவர், “அனைவருக்கும் எல்லாம் என்ற சித்தாந்தம் ஒன்று. எல்லாமே எனக்குத்தான் வேண்டும் என்பது மற்றொன்று. எல்லாம் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு போய் சேர வேண்டும் என்பது சனாதான சித்தாந்தம். அப்படி குறிப்பிட்ட இனத்துக்கு போய் சேரக்கூடாது; எல்லாருக்கும் போய் சேர வேண்டும் என்பதே திராவிட சித்தாந்தம். சமூக நீதி சித்தாந்தம்,” என்று விளக்கினார்.

    அவரது இந்த உரை, திமுகவின் பாரம்பரியமான சமூகநீதி மற்றும் திராவிடக் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கம் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. சமூக நீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் போன்ற கோட்பாடுகள் அதன் அடிப்படை தத்துவங்களாக விளங்குகின்றன. சத்யராஜின் பேச்சு வெளியானதும், பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சிலர் நடிகர்கள் அரசியலில் கருத்து தெரிவிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும் எனக் கூற, மற்றவர்கள் இதுபோன்ற பேச்சுகள் தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் என விமர்சிக்கின்றனர்.

    தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்வது தமிழக அரசியலில் புதிதல்ல. இந்த முறை கூட, பிரபலங்களின் பேச்சுகள் தேர்தல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.

    actor-sathyaraj

    மொத்தத்தில், சத்யராஜின் இந்த உரை தேர்தல் பிரச்சாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக நீதி, மதவாதம், சனாதானம் போன்ற கருத்துக்கள் மீண்டும் அரசியல் மையமாக மாறியுள்ளன. வாக்காளர்கள் எந்த கோட்பாட்டை முன்னிறுத்தி முடிவு செய்கிறார்கள் என்பது வரவிருக்கும் தேர்தல் முடிவில் வெளிப்படும். தேர்தல் களத்தில் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற அரசியல் உரைகள் மேலும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

    இதையும் படிங்க: அந்த விஷயத்தில் என்னை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்..! அதனால தான் இந்த Exercise.. நடிகை ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    இந்தியா
    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    உலகம்
    எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

    எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

    உலகம்
    வென்றது தமிழ்! திருச்சி ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்!

    வென்றது தமிழ்! திருச்சி ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்!

    தமிழ்நாடு
    நாங்குநேரி வெறியாட்டம்... மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடம்..!! பதற்றம்..!!

    நாங்குநேரி வெறியாட்டம்... மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடம்..!! பதற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share