• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    காதல் தோல்வி காரணமாக நடிகை தமன்னா எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    காதல் தோல்வியில் சிக்கி தவிக்கும் நடிகை தமன்னாவின் போஸ்ட் வைரலாகி வருகிறது.
    Author By Bala Sat, 19 Jul 2025 10:32:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actorthamana-tamanaphotos-thamanapost-tamilcinem

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நீண்ட வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா பாட்டியா. இப்படிப்பட்ட தமன்னா சினிமாவில் ஹீரோயினாக தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களில் தோன்றுவதைவிட, சமீப காலமாக படங்களில் அவர் முக்கியமாக கவர்ச்சியான நடனங்களில் மட்டும் பங்கேற்று, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக பாகல் ஹாபி, காதலிக்க வேண்டாம், காளி பிலா போன்ற இவரது நடனத்தில் வெளியான பாடல்கள் யூடியூபில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து, தமன்னா வெப் சீரிஸ்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். புதிய தலைமுறை பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில், வெப் சீரிஸ்கல் மற்றும் நடனங்கள், கவர்ச்சி என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

    இது அவருடைய முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கிய அடையாளமாக மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட தமன்னா, தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருந்த தகவல் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்க, இவர்கள் இருவரும் பொது வெளியில் ஒன்றாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்தும் இணையத்தில் பரவி வைரலாகின. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள்  இருவரது காதலில் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் இப்போது தங்கள் வாழ்க்கையில் தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களையும், அதனுடன் தனது மனநிலையை வெளிப்படுத்தும் வகையிலான எழுத்துக்களையும் மனதுருகும் வகையில் எழுதி பதிவிட்டு இருக்கிறார்.

    actor thamana

    அந்த பதிவு, "இது தான் ‘புரிந்து கொள்வது’ என்பதற்கான கட்டம். நீங்கள் பாதி வடிவமைப்பாளர், பாதி விசாரணையாளர் போல இருப்பது போன்றது. ஒவ்வொரு சிறு விவரமும் முக்கியம். ஒவ்வொரு தவறும் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத் தரும். ஐடியாக்கள் ஸ்டிக்கி நோட்டுகளில் வாழும் கட்டம் தான் இது. இது இன்னும் முழுமையடைந்திருக்கவில்லை. ஆனாலும் அது உருவாகிக் கொண்டு இருக்கிறது. நிச்சயமாக அதுதான் மாயாஜாலம். ஒவ்வொரு மின்னும் விஷயத்துக்குப் பின்னிலும், ஒரு மின்னாத செயல்முறை இருக்கிறது. முடிவுகள், சந்தேகங்கள்—அதெல்லாம் இதன் ஒரு பகுதிதான். புத்திசாலித்தனம், குழப்பம், ஒரே நேரத்தில் பரபரப்பு நிறைந்த அந்த நடுக்கட்டம் இதுதான்." என பதிவிட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: நீல நிற அழகிய சுடிதாரில் நடிகை பிரியா வாரியர்...! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

    இந்த பதிவின் மூலம் நடிகை தமன்னா தற்போது தனது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தை எடுத்து வைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

    "தமன்னா இன்ஸ்ட்டா பதிவை கிளிக் செய்து பார்க்கலாம்"

    மேலும், கடந்த கால சம்பவங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு, அதை ஒரு சக்தியாக மாற்ற முயற்சி செய்கிறார். இது ரசிகர்களுக்கும், சினிமா உலகத்திற்கும் ஒரு முக்கியமான செய்தியாக அமைந்திருக்கிறது. வாழ்க்கையின் சிக்கல்களை சரியாக நிர்வகிக்க, சுயபரிசோதனை செய்து, புத்துணர்ச்சியுடன் மீண்டும் எழுந்து நிற்கும் தமன்னாவின் மனநிலை இந்த பதிவின் மூலமாக பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. தமன்னா ஒரு கவர்ச்சிப் பாடலுக்காக மட்டுமே பார்ப்பதைக் கடந்துவிட்டு, ஒரு நடிகையாகவும், படைப்பாளியாகவும் தன்னை வெளிப்படுத்த பல முயற்சி செய்கிறார்.

    actor thamana

    தற்போது நடிகை தமன்னா குறித்த எந்தவித பெரிய திரைப்பட அறிவிப்புகளும் இல்லாத நிலையில், தமன்னா தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள உணர்ச்சிப் பதிவுகள், அவரது வாழ்க்கையின் எளிமையான, முக்கியமான கட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.

    இதையும் படிங்க: பட்டு சேலையில் அழகிய சிரிப்புடன் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share