• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    நடிகை ப்ரியாமணி சேலையில் தேவதை போல ஜொலித்த போட்டோஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.
    Author By Bala Thu, 30 Jul 2026 13:43:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-priyamani-recent-saree-photoshoot-tamilcinema

    தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ப்ரியாமணி. தனது இயல்பான நடிப்பு, கதாபாத்திர தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் திரையுலகிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

    actress-priyamani

    இந்நிலையில், நடிகை ப்ரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றன.

    இதையும் படிங்க: தியேட்டரில விட்டதை வீட்டுல பிடிக்கலாமா..!! இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள், வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ..!

    actress-priyamani

    தமிழ் சினிமாவில் ப்ரியாமணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பருத்திவீரன்.

    actress-priyamani

    இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ப்ரியாமணி, தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

    actress-priyamani

    அந்த கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளையும், கிராமத்து பெண்ணின் இயல்பையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்திய அவர், விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்றார்.

    actress-priyamani

    குறிப்பாக, “பருத்திவீரன்” திரைப்படம் ப்ரியாமணியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அந்த படத்தில் நடித்ததற்காக அவர் தேசிய விருது உட்பட பல்வேறு பாராட்டுகளை பெற்றார். இதன் மூலம், ஒரு திறமையான நடிகையாக தமிழ் சினிமாவில் தனது இடத்தை உறுதி செய்தார்.

    actress-priyamani

    அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த ப்ரியாமணி, தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

    actress-priyamani

    வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்யாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

    actress-priyamani

    சமீப ஆண்டுகளில் ப்ரியாமணி பாலிவுட் திரையுலகிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ் தளங்களிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    actress-priyamani

    இதனால், தென்னிந்திய சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக அவர் மாறியுள்ளார்.

    actress-priyamani

    சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திலும் ப்ரியாமணி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் அவரது நடிப்பை ரசிகர்கள் கவனித்த நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்தும் பல்வேறு கருத்துகள் வெளியாகின.

    இதையும் படிங்க: தமிழ் சினிமாவுல இப்ப இருப்பது காதல் அல்ல.. காமம் மட்டும் தான்..!! ஒரே பேட்டியில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா..!

    மேலும் படிங்க
    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    சினிமா
    மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்டில் ரம்யா பாண்டியன்..!! கருப்பு–வெள்ளை சேலையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை..!

    மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்டில் ரம்யா பாண்டியன்..!! கருப்பு–வெள்ளை சேலையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை..!

    சினிமா
    இளவரசி தோற்றத்தில் ஜொலித்த ஷபானா..!! ‘செம்பருத்தி’ புகழ் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    இளவரசி தோற்றத்தில் ஜொலித்த ஷபானா..!! ‘செம்பருத்தி’ புகழ் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    மாடர்ன் உடையில் ஜொலிக்கும் நடிகை மௌனி ராய்..!! மிரளவைக்கும் ஸ்டைலீஷ் போட்டோஸ் வைரல்..!

    மாடர்ன் உடையில் ஜொலிக்கும் நடிகை மௌனி ராய்..!! மிரளவைக்கும் ஸ்டைலீஷ் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    'எதிர்நீச்சலில்' ஜனனி கதாபாத்திரத்தில் அசத்தும் நடிகை பார்வதி..!! இளசுகளை அலறவிட்ட புதிய போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    தமிழ்நாடு
    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    தமிழ்நாடு
    மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்... ஆகஸ்ட் 14ல் செங்கல்பட்டுக்கு உள்ளூர் விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்... ஆகஸ்ட் 14ல் செங்கல்பட்டுக்கு உள்ளூர் விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

    எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share