• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒரே ஸ்டோரில இரண்டு மேட்டரு..! நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவால் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்ட்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Bala Wed, 25 Jun 2025 15:46:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-shruti-haasans-x-page-hacked-tamilcinema

    நடிகை ஸ்ருதிஹாசன் என்றாலே அவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய அடையாளத்தில் ஒருபோதும் முன்னேற நினைக்காத இவர், தனது சொந்த முயற்சியால், இன்று முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் உலகம் முழுவதும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

    shruti haasans

    இப்படிப்பட்ட நடிகை, கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் உருவான "உன்னைப் போல் ஒருவன்" திரைபடத்தில் முதன்முறையாக தனது பாடலை பாடினார். இதனால் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமான இவர், அடுத்த கட்டமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான "ஏழாம் அறிவு" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் முதன் முதலில் பாடிய பாடலும், முதன் முதலில் நடித்த படமும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என மிகப்பெரிய புகழை தேடி தந்தது.

    இதையும் படிங்க: என்னடா இது ரஜினிபடத்துக்கு வந்த சோதனை..! "கூலி" படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு..!

    shruti haasans

    இந்த நிலையில், பல படங்களில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல், தனியாக ஆல்பம் பாடலையும் உருவாக்குவதிலும் இவர் வல்லவராக இருப்பதால், இவர் தனது குரலில் பாடிய காதலிக்க நேரமில்லை பிரேக்கப் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை தந்தது. அதன் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இவர் குரலில் இயக்கிய பாடல், மட்டுமல்லாது அதில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பல பேச்சுக்களை வாங்கித் தந்தது. 

    shruti haasans

    இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ருதிஹாசன்  தனுஷ் உடன் "3" படத்தையும், விஜயின் வேதாளம், புலி படத்திலும், விஷாலின் பூஜை படத்திலும், சமீபத்தில் வெளியான "சலார்" திரைப்படத்திலும் நடித்து தமிழகம்  மட்டுமல்லாது  இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்,  நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டவர்களுடன் "கூலி" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கமல்ஹாசனை வைத்து  விக்ரம் படத்தில் மேஜிக் செய்திருக்கும் லோகேஷ், இந்த படத்தில் ரஜினியை வைத்து மிகப்பெரிய மேஜிக் செய்திருப்பார் என அனைவரும் கூறி வருகின்றனர்.

    shruti haasans

    இந்த சூழலில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இரண்டு ஸ்டோரிகளை பதிவு செய்துள்ளார். ஒன்று தனது எக்ஸ் தளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் மற்றொன்று இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தின் பாடல் வெளியாகிறது என்று. முதல் ஸ்டோரியில் அவர், ''என்னுடைய எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். எனது எக்ஸ் பக்கத்தில் தற்போது போஸ்ட் செய்யப்பட்டு வரும் பதிவுகளைநான் பதிவிடவில்லை. என் எக்ஸ் கணக்கை மீண்டும் பெறும் வரை அந்த பக்கங்களில் இருந்து வரும் மெசேஜ் மற்றும் இதர விஷயங்களுக்கு பதிலளிக்காதீர்கள்'' என தெரிவித்து இருக்கிறார். 

    shruti haasans

    இரண்டாவதாக தான் கூலி படத்தின் முதல் பாடல் குறித்து பதிவிட்டு இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

    இதையும் படிங்க: என் மகளும் தேவயானி மகளும் ஒன்னா? தெரிஞ்சா பேசு... வனிதா விஜயகுமார் பரபரப்பு பேச்சு..!

    மேலும் படிங்க
    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    தனிநபர் நிதி
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா?  அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share