• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஹிஸ்ட்ரி புக்ல நடிகர் மம்முட்டி..! கௌரவப்படுத்திய அரசாங்கம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    நடிகர் மம்முட்டியின் பெயர் பாடத்திட்டத்தில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    Author By Bala Thu, 03 Jul 2025 12:15:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-mammootty-career-as-lesson-in-kerala-college-ta

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் எப்படி ஃபேமஸோ அதேபோல் மலையாள திரையுலகம் மட்டுமல்லாது அனைத்து திரையுலகிலும் நடிகர் மம்முட்டி ஃபேமஸ் தான். நடிகர் ரஜினிகாந்தின் "தளபதி" திரைப்படத்தை ஒருவராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படத்தில் நட்புக்கு உதாரணமாக இருவரும் நடித்திருப்பர்.  அதிலும் இந்த திரைப்படத்தை குறித்து ஒவ்வொரு முறை நினைவு கூர்ந்தாலும் அனைவரது மனதிற்கும் நினைவுக்கு வரும் ஒரே விஷயம், " நட்புனா என்னன்னு தெரியுமா உனக்கு" என்ற அந்த ஒற்றை வரிதான். 

    mammootty

    இப்படிப்பட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் மம்முட்டி இதுவரை தனது சினிமா வாழ்க்கையில் 50 வருட காலங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். அவரைக் குறித்து சற்று கீழே பார்க்கலாம். மம்மூட்டியின் உண்மையான பெயர் 'முகமது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்'.  மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி சார்ந்த 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. இப்படி இருக்க, திரையுலகில் இவரது ஆரம்ப வாழ்க்கை 1971ம் ஆண்டு கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் "அனுபவங்கள் பாலிச்சகல்" என்ற படத்தின் மூலம் தொடங்கியது. 

    இதையும் படிங்க: சீக்கிரம் செத்துடுவீங்க.. போதை நல்லா இருக்கும் ஆனா.. நடிகை அம்பிகா காட்டமான பேச்சு..!

    mammootty

    அதன் பின், ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நடிகருக்கு மேளா, வில்லனுண்டு ஸ்வப்னங்கள் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின், 80களில் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்து, 90களில் பூதக்கண்ணடி, டாக்டர்.பாபாசாஹத் அம்பேத்கர், பொந்தன் மட மற்றும் விதேயன் போன்ற மலையாள படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார். இப்படி இருக்க, 1990ம் ஆண்டு, கே.மது இயக்கிய "மௌனம் சம்மதம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்முட்டி. தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் "அழகன்", இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "தளபதி", இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் "கிளிப்பேச்சு கேக்கவா", என்.லிங்குசாமி இயக்கத்தில் "ஆனந்தம்" மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின் தெலுங்கில் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு "சுவாதி கிரணத்தில்" நடித்தார். 

    mammootty

    இப்படி மலையாளம் தமிழ் என அனைத்து திரையுலகிலும் இவர் ஆற்றிய பங்கு மிகவும் பெரியது.  இவரை போலத்தான் இவரது அன்பு மகன் துல்கர் சல்மானும்.. இவரும் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில்,  நடிகர் மம்மூட்டி சினிமா துறையில் நடித்ததுடன் மட்டுமல்லாமல் பல உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார். இப்படி சினிமாவில் அவருடைய பங்களிப்பு அதிகமாக இருப்பதால் அவரை பற்றி கேரளாவில் "பட்டப்படிப்பு பாடதிட்டத்தில்" சேர்க்கப்பட்டு இருக்கிறதாம். அதன்படி, கேரளா எர்ணாகுளத்தில் செயல்பட்டு வரும் மகாராஜா கல்லூரியில் "பிஏ (BA) ஹானர்ஸ்" பாடத்திட்டத்தில் "History of Malayalam Cinema" என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பாடப்பகுதி  இருக்கிறது. அதில் மம்மூட்டியின் வாழ்க்கை வரலாறு முறையை பாடமாக இணைத்துள்ளனர். 

    mammootty

    இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இது நடிகர் மம்முட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருக்கின்றனர். 

    இதையும் படிங்க: நான் என்ன தப்பு செஞ்சேன்... போலீசார் பிடியில் "கூமாப்பட்டி பிரபலம்".. கதறும் இளைஞர்..!

    மேலும் படிங்க
    கஷ்டடி மரணம்...கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்!

    கஷ்டடி மரணம்...கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்!

    தமிழ்நாடு
    இந்திய வம்சாவளியினர் அனைவரும் கலாச்சார தூதர்கள்..! உள்ளம் நெகிழ்ந்த மோடி.. கிஃப்டில் வைத்த ட்விஸ்ட்..!

    இந்திய வம்சாவளியினர் அனைவரும் கலாச்சார தூதர்கள்..! உள்ளம் நெகிழ்ந்த மோடி.. கிஃப்டில் வைத்த ட்விஸ்ட்..!

    உலகம்
    சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!

    சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!

    தமிழ்நாடு
    மிர்ச்சி சிவாவின் தலையெழுத்தை மாற்றிய "பறந்து போ"..! 3BHK-க்கு டஃப் கொடுக்கும் படத்தின் ரிவ்யூ இதோ..!

    மிர்ச்சி சிவாவின் தலையெழுத்தை மாற்றிய "பறந்து போ"..! 3BHK-க்கு டஃப் கொடுக்கும் படத்தின் ரிவ்யூ இதோ..!

    சினிமா
    "ஆளப்போறான் தமிழன்": குரோஷியாவில் கெத்து காட்டும் குகேஷ்.. நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்..!

    "ஆளப்போறான் தமிழன்": குரோஷியாவில் கெத்து காட்டும் குகேஷ்.. நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்..!

    செஸ்
    அவன் மிரட்டினான் கொன்னுட்டோம்! சிறுவன் கொடூர கொலையில் திடுக்கிடும் தகவல்கள்.. இளம்பெண்ணிடம் தொடரும் விசாரணை..!

    அவன் மிரட்டினான் கொன்னுட்டோம்! சிறுவன் கொடூர கொலையில் திடுக்கிடும் தகவல்கள்.. இளம்பெண்ணிடம் தொடரும் விசாரணை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கஷ்டடி மரணம்...கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்!

    கஷ்டடி மரணம்...கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்!

    தமிழ்நாடு
    இந்திய வம்சாவளியினர் அனைவரும் கலாச்சார தூதர்கள்..! உள்ளம் நெகிழ்ந்த மோடி.. கிஃப்டில் வைத்த ட்விஸ்ட்..!

    இந்திய வம்சாவளியினர் அனைவரும் கலாச்சார தூதர்கள்..! உள்ளம் நெகிழ்ந்த மோடி.. கிஃப்டில் வைத்த ட்விஸ்ட்..!

    உலகம்
    சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!

    சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!

    தமிழ்நாடு

    "ஆளப்போறான் தமிழன்": குரோஷியாவில் கெத்து காட்டும் குகேஷ்.. நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்..!

    செஸ்
    அவன் மிரட்டினான் கொன்னுட்டோம்! சிறுவன் கொடூர கொலையில் திடுக்கிடும் தகவல்கள்.. இளம்பெண்ணிடம் தொடரும் விசாரணை..!

    அவன் மிரட்டினான் கொன்னுட்டோம்! சிறுவன் கொடூர கொலையில் திடுக்கிடும் தகவல்கள்.. இளம்பெண்ணிடம் தொடரும் விசாரணை..!

    தமிழ்நாடு
    அஜித் விவகாரத்தில் விஜய் எடுத்த அதிரடி முடிவு... தமிழக அரசுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்...!

    அஜித் விவகாரத்தில் விஜய் எடுத்த அதிரடி முடிவு... தமிழக அரசுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share