• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஹீரோக்களுக்காக நிக்காதீங்க.. ராணுவ வீரர்களுக்காக நில்லுங்க.. கார்த்திக் சுப்பராஜ் பேச்சு..!

    இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி அடைவது நம் கையில் தான் உள்ளது என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
    Author By Bala Sat, 10 May 2025 14:16:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-oprationsidoor-karthiksuburaj-indiawar-tamilcine

    நடிகை சிம்ரன் சமீபத்தில் "இந்தியா- பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போரால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் எல்லாம் சரியாக போய் கொண்டு உள்ளது. போர் பதற்றம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று நான் கடவுளை பிராத்திக்கிறேன். ஆனால் கண்டிப்பாக போரின் முடிவில் மனிதநேயம் தான் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன்". என கூறியதை போல் இன்று மனிதநேயம் ஜெயிக்க வேண்டும் என இந்திய நாட்டு மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். 

    karthik subburaj

    இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த ஆபரேஷனில் ஒரு பாகிஸ்தான் மக்களையும் இந்திய ராணுவம் சுடவில்லை. எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவும் இல்லை. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பழிவாங்க மூன்று நாட்களாக தனது ட்ரோன்களை அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பிடி கொடுக்காமல் இந்திய ராணுவமும் செயல்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: எல்லைல இடத்துக்கு சண்டை.. சினிமால "ஆப்ரேஷன் சிந்தூர்" பெயருக்கு சண்ட.. உருப்படுமா..!

    karthik subburaj

    இப்படி இருக்க, இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் தனது ட்ரோன்களை வைத்து காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து தனது தாக்குதலை நடத்தியது. இதனை சுதாரித்த இந்திய ராணுவம் தனது வான்வழி தாக்குதலால் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த முரளி நாயக்கின் தியாகம் தற்பொழுது அனைத்து இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த சூழலில் மக்களை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவமும் அரசாங்கமும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

    karthik subburaj

    பாகிஸ்தானால் நம்மை தொடமுடியாது என்னும் அளவிற்கு பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ள ராணுவம், மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முகாம்களை அமைத்து வருகிறது. மேலும் மக்கள் பொது இடங்களில் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்சிகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ரெட்ரோ படத்திற்கான வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்பொழுது, "நாம் இங்கு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் இதே வேளையில் நமக்காக எல்லையில் நமது ராணுவ வீரர்கள் தீவிரமாக பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வருகின்றனர். நம்மை பாதுகாக்க, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் நம்மை காக்க சண்டையிட்டு வரும் முப்படை ராணுவ வீரர்களுடன் நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்' என்றார்.

    இதையும் படிங்க: உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share