• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    "இந்தியாவுக்கு ஒண்ணுன்னா இந்திய ராணுவம் வரும்".. பெருமிதம் கொண்ட மலையாள நடிகர் மம்முட்டி..!

    இந்தியா மீது கைவைத்தால் இந்திய ராணுவம் வரும் என்பதை நிரூபித்து உள்ளனர் என மலையாள நடிகர் மம்முட்டி புகாழாரம் சூட்டியுள்ளார்.
    Author By Bala Wed, 07 May 2025 13:09:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-oprationsindoor-mamooty-oprationsindoorattck-tam

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது.  "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்துள்ளது. 

    oprationsindoor

    இந்த தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில் 9 இடங்கள் தாக்கப்பட்டது ஆனால் ஒரு பாகிஸ்தான் மக்களையும் இந்தியா தாக்காமல் பயங்கரவாதிகளின் கூடாரங்களையும் அவர்களது பயிற்சி இடங்களை மட்டும் குறிவைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம். மேலும், இந்திய எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. குறிப்பாக இந்த தாக்குதலில் பகவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரது வீடும் பயிற்சியகமும் நான்கு ட்ரோன்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.    

    இதையும் படிங்க: வச்ச குறி தப்பல.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..! கொண்டாட்டத்தில் திரை பிரபலங்கள்..!

    oprationsindoor

    இந்த தாக்குதலுக்கு அடுத்து  இந்திய நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய எல்லையில் உள்ள தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து எந்த சிவில் விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், காஷ்மீரின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

    oprationsindoor

    இந்த தாக்குதல்களைத் குறித்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா தற்பொழுது விளக்கமளித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தத் தாக்குதலை இந்தியா சீக்கிரம் முடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இப்படி இருக்க, பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இந்திய ராணுவத்திற்கு தெரிவித்து வரும் நிலையில், மலையாள நடிகர் மம்முட்டியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    oprationsindoor

    அதன்படி, மலையாள நடிகர் மம்முட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் " மீண்டும் நிரூபிக்கப்பட்டது, தேசம் அழைக்கும்போது, ​​#இந்திய இராணுவம் பதிலளிக்கிறது. உயிர்களைக் காப்பாற்றியதற்கும் நம்பிக்கையை மீட்டெடுத்ததற்கும் நன்றி. நீங்கள் தேசத்தைப் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். ஜெய் ஹிந்த்!" என பதிவிட்டுள்ளார்.  

    இதையும் படிங்க: இது தான் எங்கள் இந்தியா..! இந்திய ராணுவத்தை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்..! 

    மேலும் படிங்க
    உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

    உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    தமிழ்நாடு

    'ஜனநாயகன்' படத்துக்கு கிரீன் லைட்..! விநியோகஸ்தர்கள் தரப்பு முடிவால் நிம்மதி பெருமூச்சில் TVK இளசுகள்..!

    சினிமா
    இது ட்ரெயிலர் தான்! மெயின் பிக்சர் இனிமேல் தான்!! சினிமா டயலாக் சொல்லி அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!

    இது ட்ரெயிலர் தான்! மெயின் பிக்சர் இனிமேல் தான்!! சினிமா டயலாக் சொல்லி அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!

    உலகம்
    நாயகனாக அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன்..! வெளியானது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்..!

    நாயகனாக அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன்..! வெளியானது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்..!

    சினிமா
    பொண்ணுனு கூட பாக்கமா இவ்ளோ ஆபாசமா?  உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்! திமுகவை வெளுக்கும் அண்ணாமலை!

    பொண்ணுனு கூட பாக்கமா இவ்ளோ ஆபாசமா? உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்! திமுகவை வெளுக்கும் அண்ணாமலை!

    அரசியல்

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

    உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    தமிழ்நாடு
    இது ட்ரெயிலர் தான்! மெயின் பிக்சர் இனிமேல் தான்!! சினிமா டயலாக் சொல்லி அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!

    இது ட்ரெயிலர் தான்! மெயின் பிக்சர் இனிமேல் தான்!! சினிமா டயலாக் சொல்லி அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!

    உலகம்
    பொண்ணுனு கூட பாக்கமா இவ்ளோ ஆபாசமா?  உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்! திமுகவை வெளுக்கும் அண்ணாமலை!

    பொண்ணுனு கூட பாக்கமா இவ்ளோ ஆபாசமா? உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்! திமுகவை வெளுக்கும் அண்ணாமலை!

    அரசியல்
    தொகுதி மறுசீரமைப்புக்கு விஜய் கண்டனம்..!! மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கை..! குற்றச்சாட்டு..!!

    தொகுதி மறுசீரமைப்புக்கு விஜய் கண்டனம்..!! மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கை..! குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!!  கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!! கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share