• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்றும், விலைவாசி உயர்வு மற்றும் கடன் சுமை குறித்து வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 30 Aug 2026 21:42:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "TVK government won't last 5 years; debt will touch ₹20 lakh crore": AIADMK chief Edappadi Palaniswami

    தமிழகத்தில் தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிலைக்காது என்றும், ஒருவேளை அப்படி நீடித்தால் மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ₹10 லட்சம் கோடியிலிருந்து ₹20 லட்சம் கோடியாக உயர்ந்து ஒட்டுமொத்த மக்களும் கடுமையான கடனாளிகளாக மாறும் பேராபத்து ஏற்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற அதிமுக நகரச் செயலாளர் ஜிம் சங்கர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அவர், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

    சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையுமே தவெக அரசு நிறைவேற்றவில்லை; மாறாக ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 100 நாட்களில் ₹28,000 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் வருவாய் செலவு மட்டுமே ₹25,000 கோடியாகும். நிதி மேலாண்மை என்ற பெயரில் வெற்று ஆலோசனைக் குழுக்களை அமைத்துவிட்டு, இன்னும் ஒரு லட்சம் கோடி வரை கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    aiadmk

    திரைப்படங்களில் காட்சிகள் வருவது போல் நாடகத்தனமாகத் தமிழ்நாடு சட்டமன்றம் நடத்தப்பட்டு வருகிறது; 10 மணி நேர சபை நிகழ்வுகளில் மக்கள் பிரச்சனைகளுக்காக இரண்டரை மணி நேரம் கூட ஒதுக்காமல் ஏழரை மணி நேரப் பொன்னான நேரத்தை வீணடித்து திசை திருப்புகின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய அவர், சர்க்கரை விலை கிலோ ₹75 வரை உயர்ந்துள்ளது; அரிசி கிலோவுக்கு ₹15 முதல் ₹20 வரை அதிகரித்துள்ளது. புளி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து ஏழை எளிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். 

    இதுகுறித்துச் சட்டமன்றத்தில் உணவுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது உருப்படியான எந்தப் பதிலும் இல்லை. மக்கள் பிரச்சனைகளை மூடிமறைத்து விட்டு ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறலை மறைக்கும் விதமாகவே சட்டமன்ற நேரலைகளில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரல்கள் மட்டுமே ஒருதலைப்பட்சமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன எனச் சாடினார்.

    தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வாங்கும் விவகாரம் குறித்துப் பதிலளித்த அவர், காரைப் பயன்படுத்துவது என்பது தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் சொந்த விருப்பம்; நான் முதலமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது அரசு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தினேன், தற்போது எனக்குச் சொந்த கார் இருப்பதால் அரசு கார் தேவையில்லை எனத் தவிர்த்துவிட்டேன். 

    அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் விருப்பப்படி முடிவெடுக்கச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து முடிவெடுத்த முதலமைச்சர் விஜயிடமும் திமுக தலைவரிடமும்தான் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!

    மேலும் படிங்க
    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    இந்தியா
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share