• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அழகோ அழகு அவள் கண் அழகு...! பிரியங்கா மோகனின் அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்..!

    நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை குமுற வைத்துள்ளது.
    Author By Bala Mon, 24 Mar 2025 12:15:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-priyankamohan-priyankamohanphotos-priyankamohanmovies-tamilcinema

    கோவிட் சமயத்தில் பல உறவுகளை இழந்து மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் யாருடைய முகங்களிலும் துளி கூட சந்தோசம் இல்லாமல் மக்கள் அனைவரும் நிம்மதி இழந்து இருந்தனர். அப்பொழுது நீண்ட நாள் இடியாவெளிக்கு பின் தியேட்டர்கள் திறந்த பொழுது நாடு முழுவதும் தியேட்டர்களில் இருந்து சிரிப்பு சத்தம் வெளிவந்தது. என்னடா....!  மக்கள் சிரிக்கிறார்கள், சோகத்தின் கண்ணீர்கள் எல்லாம் ஆனந்த கண்ணீராக வெளிவருகிறதே..! என அனைவரையும் ஆச்சர்ய உறையவைத்த நெல்சனின் உன்னதமான படைப்பு தான் சிவகார்த்திகேயனை வைத்து அசத்தலாக எடுக்கப்பட்ட "டாக்டர்" திரைப்படம். 

    doctor movie

    அனிருத் இசையில் மிகவும் பிரமாண்டமாக உருவான இப்படத்தில் வினை ராய் வில்லனாகவும், தீபா ஷங்கர், ஷாஜி சென், அர்ச்சனா விஜே, சுனில் ரெட்டி, அருண் அலெக்சாண்டர், யோகி பாபு, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மிலிண்ட் சோமன் குடும்பமாகவும் இணைந்து நடித்த இப்படத்தில் அவர்களுடன் முதன் முறையாக நடித்து பிரபலமானவர் தான் பிரியங்கா மோகன். 

    இதையும் படிங்க: பராசக்தி படத்தில் இணையும் மலையாள ஹீரோ.. படம் கலக்கலாக இருக்கும் போலயே..!

    doctor movie

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகனை மட்டம் தட்டும் விதமாகவும் எப்பொழுதுமே லவ், கேரிங் எல்லாமே வேண்டும் என நினைக்கும் பெண்ணாவும் காண்பித்து இருப்பார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

    doctor movie

    அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பிரியங்கா யோகிபாபுவை பார்த்து "அண்ணா சேத்பெட்லையா இருக்கீங்க" என்று சொன்ன டையலாக்கும் அர்ச்சனாவிடம் இளவரசுவை மாட்டி விடும் டயலாக்குகள் எல்லாம் மிகவும் அழகாவும் க்யூட்டாகவும் இருக்கும். 

    doctor movie

    இப்படத்தில் அறிமுகமான பிரியங்கா மோகன், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். டாக்டருக்கு பிறகு அவரது அடுத்த படம் "கேங் லீடர்" என்ற தெலுங்கு படம் தான். இப்படத்தில் நடித்து  தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 

    doctor movie

    இதுவரை பிரியங்கா மோகன் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், பிரதர், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேபோல்,கன்னடத்தில் "ஓந்த் கதே ஹெல்லா" மற்றும் "அதிதி'யாக" போன்ற படங்களும், தெலுங்கில், நானியின் "கேங் லீடர்" முதலிய படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் 'டாக்டர்' படத்திற்காக சிறந்த தமிழ் அறிமுக நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். 

    doctor movie

    இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரியான அழகிய பிரியங்கா மோகன் தற்பொழுது அவருடைய காந்த பார்வை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: புஷ்பாவுடன் ஃபையராக வருகிறார் அமரன்... அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரபல நடிகர்..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share