• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இயக்குனர் பாலாவை நம்பினேன்.. பரோட்டா போடுகிறேன்..! மனவருத்தத்துடன் பேசிய இளம் நடிகர் யுவன்..!

    நடிகர் பாலா சார் படத்தை நம்பினேன் ஆனால் இப்படி ஆகிவிட்டது என மனம் வருந்தி பேசியுள்ளார் நடிகர் யுவன்.
    Author By Bala Sat, 26 Apr 2025 14:06:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-samuthirakani-yuvan-actoryuvan-saattai-tamilcine

    "இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே" என்ற பாடலை கேட்டால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரே படம்  "சாட்டை". இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாநாயகனான இருந்தாலும் அவருடன் முக்கிய கதாநாயகனாக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் யுவன். இந்த பாடத்தில் கீழ்படியாத பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வந்து படிக்காமல் காதல், அடிதடி, சண்டை என சுற்றி திரிந்த இவரை நல்வழி படுத்தும் வகையில், சமுத்திரக்கனி பல முயற்சிகளை செய்வார்.

    அவர் தனக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை பார்த்து நடிகர் யுவன் திருந்தி " மொத்த ஸ்கூலுமே எனக்கு எதிராக நிற்கும் பொழுது தயா சார் மட்டும் தான் எனக்காக நின்னாரு, அவருக்காக ஏதாவது பண்ணனும் என தோணுது படிக்கணும் என தோணுது " என சொல்லி நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுப்பார். இப்படிப்பட்ட அருமையான படம் தான் "சாட்டை". இந்த படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகர் யுவன். 

    actor yuvan

    இதுவரை பாசக்கார நண்பர்கள், சாட்டை, கீரிபுள்ள, காதலைத் தவிர வேறொன்றும் இல்லை, கம்மர்கட்டு, இளமி, அய்யனார் வீதி,     விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் யுவன். இப்படி இருக்க, 2019ம் ஆண்டு வரை வெளியான படங்களில் கதாநாயகியாக தோன்றிய யுவன், அதற்கு பின் எங்கேயும் பெரிதாக பார்க்க முடியவில்லை. அவரது நடிப்பில் எந்தவித படங்களும் வெளியாகவும் இல்லை என்பதால் எங்கே போனார் யுவன் என மக்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்தனர். 

    இதையும் படிங்க: ரஜினியை வழிமறித்த பூசாரி..! இறங்கி சாமி தரிசனம் செய்து சென்ற சூப்பர் ஸ்டார்..!

    actor yuvan

    இந்த சூழலில், தற்பொழுது யுவனின் பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் பேசுகையில், நான் தற்பொழுது சென்னையில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறேன் என கூறினார். அப்பொழுது ஒரு வீடியோவை ஒளிபரப்பினர் அதில், நடிகர் யுவன் கடையில் பரோட்டா தட்டி போடுவதும் பின்பு கொத்து பரோட்டா போடுவதும் போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தது. இதனை அடுத்து மீண்டும் பேசிய யுவன், நான் இதுவரை 13 படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் தமிழ் சினிமாவில் யாரும் என்னை பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை.

    சினிமாவில் லக் இருந்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியும் என்பது காலம் கடந்து தான் எனக்கு தெரியவந்தது. இந்த சூழலில், நான் நடித்த சாட்டை படம் ரொம்ப நல்ல படம் தான் ஆனால், அதனை அடுத்து நான் நடித்த ஒரு படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. அதற்கான காரணம் இதுவரை எனக்கு தெரியவில்லை. நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு நான் நடித்த 'அடுத்த சாட்டை' படத்தின் மூலம் கம்பேக் கிடைக்கும் என்று நினைத்தேன் ஆனால் அதுவும் கை கூடவில்லை. 

    actor yuvan

    அந்த நேரத்தில் இயக்குநர் பாலா படத்தில் நடிக்ககூடிய வாய்ப்பு என்னை தேடி வந்தது. இதனை என்னால் நம்ப முடியவில்லை. இயக்குநர் பாலா படத்தில் நான் நடிப்பது வெளியே தெரிந்தால் கண்திருஷ்டி விழுந்து விடும் என வெளியே யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்  அடக்கி வைத்திருந்தேன். பிறகு ஒருநாள் என்னை பாலா சார் நேரில் அழைத்து படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி கூறி போட்டோஷூட் நடத்தினார். இந்த சூழலில், அவரே புரோமோஷனுக்காக போட்டோக்களை என்னை வைத்து எடுத்து வெளியிட்டதும் பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    இதனை அடுத்து, படப்பிடிப்புக்கான அறிவிப்பும் அடுத்த நாளே வெளியான நிலையில், படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால், தீடீரென படப்பிடிப்பு டிராப் ஆனது. படப்பிடிப்பு நடத்தப்படுவதற்கு முன்பே நின்றதை நினைத்து வருந்துவதா அல்லது நல்ல வாய்ப்பு பறிபோனதை நினைத்து அழுவதா என தெரியாமல் திகைத்து போய் நின்றேன். ஏனெனில் படம் போனது பெரிதல்ல பாலா சார் படத்தில் நடிப்பதை பெரிதாக எண்ணி ரொம்ப நம்பினேன் அதுதான் மிகவும் வலித்தது.

    actor yuvan

    உங்களுக்கு தெரியுமா, பாலா சாரின் இந்த படத்தில் நடிப்பதற்காக நான் என்ன உழைப்பை போட்டேன் என, படம் துவங்குவதற்கு முன்னர் அவர்  என்னிடம்  அப்படத்தின் கதாப்பாத்திரம் குறித்து சொன்னார். நான் அந்த படத்தில் ஓட்டலில் பரோட்டா போடும் பையனாக நடிக்க இருந்தேன். அதற்காகவே, நாக்பூர் சென்று பரோட்டா போட கற்றுக்கொண்டேன். உண்மையில் பாலா சார் படத்தில் இந்த கேரக்டரில் என்னை திரையில்,பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அது கைகூடவில்லை.

    actor yuvan

    இன்று வரை அந்த படம் எதனால் எடுக்கப்படவில்லை என எனக்கே தெரியவில்லை. ஆனால் அடுத்த முறை இதே வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை நான் விடுவதாகவும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மீண்டும் ரவீனாவிற்கு ரெட் கார்டு..! தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி.. இத்தனை வருடம் நடிக்க தடையா..?

    மேலும் படிங்க
    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    கிரிக்கெட்
    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    ‘ஓரணியில் தமிழ்நாடு

    ‘ஓரணியில் தமிழ்நாடு' - Common DP வையுங்கள்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

    அரசியல்
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்

    செய்திகள்

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    கிரிக்கெட்
    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்
    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share