• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    தற்போது பாமரர்கள் கூடாரமாக சட்டமன்றம் இருக்கிறது என்ற அவமானம் தமிழகத்தில் இருக்கிறது. 
    Author By Amaravathi Thu, 10 Sep 2026 07:23:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK MLA Markandeyan about cm vijay

    ஆபாசம் என்றாலே  தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான்.இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.  நாகர்கோவிலில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேட்டி.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் குமரி மாவட்ட பொறுப்பாளரான விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் வருகை தந்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளித்த பின்பு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் 

    இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.சட்டமன்றத்தில் முதல்வரின் பதிலுரை அவமானமாக இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்லி இருக்கிறது.இது தான் எங்களின் நிலைப்பாடு.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிகமாக பேசியது திமுக உறுப்பினர்கள் ஆனால் அவமானமாக பேசியது தவெக உறுப்பினர்கள்.அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் என்ன பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 

    யாருக்கும் எந்த பதிலும் சொல்ல தெரியவில்லை தவறான தகவல்களை சொல்கிறார்கள். படித்துக் கொண்டு வராமல் சட்டமன்றத்திற்கு வருகிறார்கள்.தற்போது பாமரர்கள் கூடாரமாக சட்டமன்றம் இருக்கிறது என்ற அவமானம் தமிழகத்தில் இருக்கிறது. 

    முதலமைச்சர் பேசும்போது தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி சமீப காலமாக ஓடுகிறது என கூறிய நிலையில்  ஆபாசமே தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் தான் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் 

    அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியதற்கு நடவடிக்கை எடுத்தோம்.பெண் பாலியல் புகார் கொடுத்தும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் ஒரு அவமரியாதையான கட்சி என தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (10-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (10-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

    ஜோதிடம்
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share