• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சூப்பர் ஸ்டார் படத்தில் சந்தானம்..! 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் அட்ராசிட்டி கூட்டணி..!

    சூப்பர் ஸ்டாரின் ஆக்ஷன் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சந்தானம்
    Author By Bala Mon, 26 May 2025 16:11:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-santhanam-santhanammovies-santhanamfans-ddnextle

    நடிகர் அஜித் குமாரின் ஃபேன் பேஸ் படம் என்று "குட் பேட் அக்லி" படத்தை சொல்கிறார்களோ அதே போல்தான் நடிகர் ரஜினியின் ஜெயிலர் படமும். இதில் நடிகர் ரஜினியை பார்த்து மக்கள் கொண்டாடினர். அதுவும் தமிழகத்தில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சனை சென்று கொண்டிருந்த பொழுது, "உன் அழும்பை பார்த்தவன் உங்கப்பன் விசிலை கேட்டவன்" என இசையமைப்பாளர் அனிருத் பாடல் பாடி, என்றும் நிறந்தர சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்பதை சொன்ன படம் தான் இந்த ஜெயிலர். 

    jailer 2

    சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் தான் ஜெயிலர். அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்புதான். இப்படத்தில், தன் மகனுக்காக மீண்டும் ஜெயிலராக மாறினால் என்ன நடக்கும் என்பதை வில்லனுக்கு தெளிவாக காண்பிப்பார் ரஜினிகாந்த்.

    மேலும் வீட்டில் பொட்டி பாம்பாய் அடங்கி இருந்த ஜெயிலர் தனது மகனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில், தனது மனைவி கதாபாத்திரத்தில் நடித்த நீலாம்பரியையே (ரம்யாகிருஷ்ணன்) அவர் வாயால் "போதும் இதோட கொஞ்சம் நிறுத்திக்கொள்ளலாமே" என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் படையப்பாவை கண்முன் கொண்டு வந்தார். மேலும் இப்படத்தில் காமெடி என பார்த்தால் "பாரதியார் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா" என ஒவ்வொரு முறையும் கூறி அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார் யோகி பாபு. 

    இதையும் படிங்க: "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்..! படத்தை இப்படி சொல்லிட்டாங்களே..!

    jailer 2

    இப்படிப்பட்ட அட்டகாசமான படம் மீண்டும் வந்தால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆவலுடன் பேசிக்கொண்டு இருக்க, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கவலை படாதீங்க மக்களே, உங்கள் ரஜினி உங்களுக்காக ஜெயிலர் 2வில் வருகிறார் என்ற இனிப்பான செய்திகளை கொடுத்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனக்குண்டான முதல் பாகங்களை கோயம்புத்தூரில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தை குறித்து பேசிய யோகி பாபு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது என தெரிவித்தார். இப்படி இருக்க ஜெயிலர் 2வில் மீதமுள்ள காட்சிகளை படமாக்கும் பணிகள் கேரளாலாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளாவிற்கு சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

    jailer 2

    இப்படி இருக்க, நடிகர் சந்தானம் நடிகர் ரஜினி காந்துடன் நடித்து கொண்டிருந்த பொழுது, ஆர்யா பட டைட்டிலில் காமெடி சூப்பர் ஸ்டார் என தனக்கு பெயர் போட்டதாகவும் அதனை பார்த்த ரஜினி, அவரிடம் நீ என்ன காமெடி சூப்பர் ஸ்டாரா..? என கேட்டதாக சந்தானம் காமெடியாக சொன்னார். மேலும் காமெடி ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த சந்தானம் சிம்பு கேட்டதற்காக அவரது படத்தில் நடித்து வருகிறார்.

    jailer 2

    இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துவரும் ஜெயிலர் 2 படத்தில் சூப்பர் ஸ்டாருடன் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான அதிகார பூர்வ தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!

    மேலும் படிங்க
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா
    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    கிரிக்கெட்
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு
    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share