• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கணவன் கண்முன்னே நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை..! கணவனின் ரியாக்ஷனால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    கணவன் கண்முன்னே நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகையின் சர்ச்சைக்கு கணவர் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Bala Mon, 14 Jul 2025 13:29:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-scarlett-johansson-kisses-co-actor-jonathan-bailey-tamilcinema

    உலகளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகைகளில் மிகவும் முக்கியமான இடத்திலும் அதிக ரசிகர்களையும் கொண்டவர் தான் ஸ்கார்லெட் ஜோஹன்சன். 'மார்வெல் ஸ்டுடியோஸ்' தயாரித்த 'அவெஞ்சர்ஸ்' திரைப்பட வலம் வருகிறார் தொடர் மற்றும் Lucy, Marriage Story, Black Widow போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்ததன் மூலம், இன்று உலக புகழின் உச்சபச்ச நட்சத்திரமாக ஜோஹன்சன். இப்படி இருக்க, ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "Jurassic World: Rebirth". இந்த படத்தில், பிரபல நடிகர் ஜோனாதன் பைலி உடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியானதில் இருந்து, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், விமர்சன ரீதியில் கலவையான வரவேற்பையும் பெற்று வருகிறது.

    இப்படத்தின் ரெட் கார்பெட் பிரிமியர் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது கணவர் கொலின் ஜோஸ்ட் உடன் வந்திருந்தார். ஆனால் அதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்னவெனில், ஜோனாதன் பைலியை, ஸ்கார்லெட் நெருங்கி, அனைத்தபடி மனதார முத்தமிட்ட காட்சி தான். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி இருக்கின்றன. அதன்படி, இந்த காட்சியை பார்த்த சிலர், “கணவரின் முன்னிலையில் இந்த செயல் தேவையா?” என கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர், “ஹாலிவுட் நட்சத்திரங்களின் நடத்தை பொதுவெளியில் இப்படி இருப்பது ஏற்க முடியாதது” எனவும் கூறி வருகின்றனர்.

    scarlett johansson 3rd husband

    இப்படி இருக்க, இந்த விவகாரம் பூதாகரமாக மாறி வெடித்து வரும் நிலையில், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமூக வலைதளங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, அவர் “அன்பை அனைத்து வகைகளிலும் வெளிப்படுத்தலாம் என்பதை நான் அதிகம் நம்புகிறேன். உங்கள் நண்பர்களை முத்தமிட முடியாவிட்டால், என்ன பயன்? வாழ்க்கை மிகவும் குறுகியது. உணர்வுகளை அடக்கி வைத்து கொள்வதால் என்ன பயன்?” என தனது பதில்களால் ரசிகர்களிடையே மாற்று கருத்துகளை உருவாக்கி இருக்கிறார்.  இந்த நிலையில், ஸ்கார்லெட்டினை மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டவர் தான் கொலின் ஜோஸ்ட், இவர் சாடரடே நைட் லைவ் (SNL) நிகழ்ச்சியின் பிரபல காமெடி நடிகர் மற்றும் எழுத்தாளர். இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும்போது, கொலின் மிகத் தெளிவாகவும், துணிச்சலாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல முடியும். அந்த வகையில் அவர் பேசுகையில், “மக்கள் உண்மையிலேயே இந்த முத்த சம்பவத்தை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். யாராவது ஒருவர் தங்கள் நண்பரை முத்தமிடும்போது... அதை சர்ச்சையாக மாற்றுவது மிகவும் முட்டாள்தனமாகவே நான் பார்க்கிறேன்..

    இதையும் படிங்க: இளையராஜா வீட்டு மருமகளாக வேண்டியவள் நான் - சர்ச்சை...! நடிகை வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம்..!

    மேலும் நண்பர்களுக்கிடையேயான உறவு, நம்பிக்கையும் மனம்திறந்த அணுகுமுறையும், சமூகத்தின் மாறுபட்ட பார்வை என்பன பற்றியது" என தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதேபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களில் மார்க் ரஃபலோ, Lady Gaga, Zendaya உள்ளிட்ட பிரபலங்களுடனும் நடந்திருக்கின்றன. அந்த நேரங்களிலும் இதுபோன்ற விவாதங்கள் எழுந்தன. இது ஹாலிவுட் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டுமா? அல்லது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நிலை தேவைப்படுகிறதா? என்ற முக்கிய கேள்வியை இந்த சம்பவம் கேட்க வைக்கிறது. இருப்பினும், ஸ்கார்லெட் ஜோஹன்சன், தனது திறந்தவெளி அணுகுமுறையாலும், உணர்வுகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தும் பாணியாலும், ஒரு நேர்மையான மனிதராகவும், பிரபலமாகவும் திகழ்கிறார். அவரது கணவர் கொலின் ஜோஸ்ட் இதனை மகிழ்ச்சியுடன் புரிந்து கொள்வதும், அவரது உறவின் வலிமையை காட்டுகிறது. வாழ்க்கை குறுகியது, என ஸ்கார்லெட் கூறியது போல, உணர்வுகளை அடக்காமல் வாழ்வது தான் அவரின் வாழ்க்கைத் தத்துவமாக இருக்கிறது

    scarlett johansson 3rd husband

    . இதை விமர்சிப்பவர்களும், ஆதரிப்பவர்களும் தங்களது பார்வையின் பிரதிபலிப்பை சமூக வலைதளங்களில் வலியுறுத்திக்கொண்டே வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகா மந்தனா 'அனிமல்' ஹீரோவை காதலிக்க தயாராம்..! நேஷனல் கிரஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    மேலும் படிங்க
    அம்மாவின் இறுதிச்சடங்கு எப்போது? - சரோஜா தேவி மகன் உருக்கமான தகவல்...!

    அம்மாவின் இறுதிச்சடங்கு எப்போது? - சரோஜா தேவி மகன் உருக்கமான தகவல்...!

    சினிமா
    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    இந்தியா
    மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!

    மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!

    சினிமா
    "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

    "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

    அரசியல்
    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    அரசியல்
    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!

    இந்தியா

    "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

    அரசியல்
    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

    அரசியல்
    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    பைக்கில் குதூகலமாக சென்ற 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலி... லாரியை முந்த முயன்ற போது நேர்ந்த கோர விபத்து!

    தமிழ்நாடு
    திருவள்ளூர் அடுத்து திருப்பதி.. நின்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பற்றி எரிந்த தீ..!!

    திருவள்ளூர் அடுத்து திருப்பதி.. நின்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பற்றி எரிந்த தீ..!!

    இந்தியா
    ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!

    ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share