• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சிம்பிளான உடையில் ஜொலிக்கும் டெல்னா டேவிஸ்..!! ‘ஆடுகளம்’ முடிந்த கையுடன் வைரலாகும் கிளிக்ஸ்..!

    நடிகை டெல்னா டேவிஸின் சிம்பிளான போட்டோ கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.
    Author By Bala Thu, 13 Aug 2026 14:28:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-serial-actress-delna-davis-floral-dress-photoshoot-tamilcinema

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், பல ஆண்டுகளாக இல்லத்தரசிகள் முதல் இளம் தலைமுறையினர் வரை பலரின் அன்றாட பொழுதுபோக்கில் முக்கிய இடத்தை பிடித்து வருகின்றன.

    serial-actress-delna-davis

    ஒரு தொடர் ஆரம்பித்த பிறகு அதில் வரும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுடன் நெருக்கமாகிவிடுவதும், எதிர்பாராத விதமாக அந்த தொடர் நிறைவடையும் போது ரசிகர்கள் வருத்தப்படுவதும் சின்னத்திரையில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

    இதையும் படிங்க: ‘காந்தாரா’வுக்கு பிறகு இந்திய அளவில் கவனம் பெற்ற ருக்மிணி வசந்த்..!! மாடர்ன் ட்ரெஸில் கலக்கும் கிளிக்ஸ் வைரல்..!

    serial-actress-delna-davis
    அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறிய தொடர்களில் ஒன்று ‘ஆடுகளம்’. சன் டிவியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த தொடரில் நடிகை டெல்னா டேவிஸ், சத்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    serial-actress-delna-davis

    அவருக்கு ஜோடியாக சல்மானுல் பாரிஸ் நடித்திருந்தார். காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் தொடரில் முக்கிய வேடங்களில் இடம்பெற்றிருந்தனர்.

    serial-actress-delna-davis

    இந்நிலையில், ‘ஆடுகளம்’ தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக ஜூலை மாதம் தகவல் வெளியானது. இதையடுத்து தொடரின் நிறைவு குறித்த செய்தி சின்னத்திரை ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.

    serial-actress-delna-davis

    தற்போது அந்த சீரியலில் இருந்து விடைபெற்றுள்ள டெல்னா டேவிஸ், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் புகைப்படங்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

    serial-actress-delna-davis

    டெல்னா டேவிஸ் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான முகம். குறிப்பாக ‘அன்பே வா’ தொடரின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதன் பிறகு ‘ஆடுகளம்’ தொடரில் மீண்டும் கதாநாயகியாக நடித்தார்.

    serial-actress-delna-davis

    ‘ஆடுகளம்’ தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். குடும்ப உறவுகள், பாசம், எதிர்ப்புகள், பழிவாங்குதல் உள்ளிட்ட அம்சங்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் சத்யாவின் பயணமே தொடரின் முக்கிய அம்சமாக இருந்தது.

    serial-actress-delna-davis

    தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது டெல்னா டேவிஸ் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் என்பதே ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. அவர் நடித்த கதாபாத்திரமும் தொடர் நகரும் விதமும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.

    இதையும் படிங்க: ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பில் மீண்டும் வேகம்..!! 2-ம் கட்ட ஷூட்டிங் தொடக்கம்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!

    மேலும் படிங்க
    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    சினிமா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    இந்தியா

    செய்திகள்

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    இந்தியா

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share