• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா திருமண கோலத்தில் ஜொலிக்கும் போட்டோ வைரலாகி உள்ளது.
    Author By Bala Wed, 30 Sep 2026 16:33:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-actress-preethi-bridal-look-tamilcinema

    சின்னத்திரையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை தொடர் இருந்து வருகிறது. குடும்ப உறவுகள், காதல், திருமணம், கருத்து வேறுபாடுகள் என பல்வேறு திருப்பங்களுடன் கதை நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

    siragadikka-aasai-actress-preethi

    குறிப்பாக, தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையின் போக்கில் முக்கியத்துவம் பெறுவதால், நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சர்ச்சைகளுக்கு பெயர் போன கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி'..!! திரைப்படம் 5 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

    siragadikka-aasai-actress-preethi
    அந்த வகையில், ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமாகியிருப்பவர் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா.

    siragadikka-aasai-actress-preethi

    சீரியலில் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்து வரும் இவர், திரையில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

    siragadikka-aasai-actress-preethi
    ப்ரீத்தி ஸ்பந்தனா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.

    siragadikka-aasai-actress-preethi

    தனது அன்றாட வாழ்க்கை தொடர்பான தருணங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள், அழகிய லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அவ்வப்போது பல்வேறு பதிவுகளை அவர் பகிர்ந்து வருகிறார். இவரது பதிவுகள் வெளியான உடனேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    siragadikka-aasai-actress-preethi

    இந்நிலையில், ப்ரீத்தி ஸ்பந்தனா தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த முறை அவர் வழக்கமான மாடர்ன் உடையில் இல்லாமல், திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

    siragadikka-aasai-actress-preethi
    பாரம்பரிய உடை, அதற்கேற்ற ஆபரணங்கள் மற்றும் அழகான மேக்கப் என முழுமையான திருமண மணப்பெண் தோற்றத்தில் ப்ரீத்தி ஸ்பந்தனா இந்த போட்டோஷூட்டில் காட்சியளிக்கிறார்.

    siragadikka-aasai-actress-preethi

    அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், வழக்கத்தை விட வித்தியாசமான தோற்றத்தில் நடிகை மிகவும் அழகாக இருப்பதாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, திருமண கோலத்தில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் மற்றும் முகபாவனைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவை தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நடிகை சமந்தாவுக்கு குழந்தை பிறந்துவிட்டதா? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்… குறைப்பிரசவம் உண்மையா.!!

    மேலும் படிங்க
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    சினிமா
    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! வெள்ளை நிற உடையில் செம க்யூட் லுக்..!

    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! வெள்ளை நிற உடையில் செம க்யூட் லுக்..!

    சினிமா
    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்
    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share