• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகைகளும் கொக்கைன் யூஸ் பண்ணுறாங்கம்மா.. குண்டை தூக்கிப்போட பாடகி சுசித்ரா..!

    தனக்கும் கொகைன் கொடுக்க முயற்சி செய்துள்ளனர் என படபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் பாடகி சுசித்ரா.
    Author By Bala Sat, 28 Jun 2025 12:50:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-suchitra-says-celebrities-whousecocainein-tamilc

    சூடு பிடித்து வரும் போதை பொருள் வழக்குகளுக்கு தற்பொழுது நடிகர் நடிகைகள் தங்களது கருத்துக்களை வரிசையாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஏற்கனவே நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அருண் விஜய் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில் அவர்களை தொடர்ந்து தற்பொழுது மேலும் ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

    suchitra

    அதன்படி சமீபத்தில் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்பொழுது அவர் போதை பொருள் பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கு தெரிய வர, அவரிடம் அதிரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின் நீதிமன்ற காவலில் இருக்கும் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதிமுக பிரமுகரான பிரசாந்திடம் இருந்து கொக்கைன் என்ற போதை பொருளை வாங்கியதாகவும், அவர் தனக்கு கொடுக்க வேண்டிய ரூ 10 லட்சம் பணத்திற்காக ஒவ்வொரு முறையும் இந்த போதைப் பொருளை கொடுத்து தன்னை அடிமையாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: போதை வழக்கில் அடுத்த செக் அருண்விஜய்-க்கா..! உஷாராக அவர் செய்த வேலையை பாருங்க..!

    suchitra

    இதனை அடுத்து நடிகர் கிருஷ்ணாவும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வர அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடைய வீடுகளிலும் அலுவலகத்திலும் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவருடைய தொலைபேசியை ஆய்வு செய்ததில் அதில் கோடு வேடு வைத்து பேசி இருப்பது அம்பலம் ஆகியிருக்கிறது. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இதனைக் குறித்து முதலில் கருத்தை தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி " சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது ஏதோ இன்று நேற்று மட்டும் புழக்கத்தில் இல்லை, அது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. போதை பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்து வருவதால், அதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாடு போதைக்கு அடிமையாகி வருகிறது... அவ்வளவுதான்" என தெரிவித்து இருந்தார்.

    suchitra

    அவரை தொடர்ந்து,  ''3 பிஎச்கே'' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், " போதைப்பொருள் என்பது மிகவும் மோசமான ஒன்று அது மனிதனின் இயல்பை மாற்றிவிடும் ஆதலால் போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் " என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய நடிகர் அருண்விஜய், " நோ கமெண்ட்ஸ்.. நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன்.. இதை பற்றி பேசுவதற்கு அல்ல" என கூறி சென்றார். 

    suchitra

    இப்படி அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வர, தற்பொழுது பாடகி சுசித்ராவும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அதன்படி, சுசித்ரா பேசுகையில், "ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் கொகைன் வகை போதைப் பொருளை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் சினிமாவை பொறுத்தவரை போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் யாருமே ரத்த பரிசோதனை செய்ய முன்வர மாட்டார்கள். ஏன்? சமீபத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை நடந்ததாக தெரியவில்லையே. உண்மையில் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக தான் போதைப்பொருள் கலாசாரம் என்பது தமிழ் சினிமாவுக்குள் வந்தது. 

    suchitra

    அதுமட்டுமல்லாமல்  சென்னையில் பல இடங்களில் உள்ள பப்புகளிலும், ஓட்டல்களிலும் போதைப்பொருள் பயன்பாடு என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. மது விருந்துகளில் நடிகர் மற்றும் நடிகைகள் சர்வ சாதாரணமாக கலந்து கொள்வதை என்னால் பார்க்க முடிந்தது. இந்த சூழலில் கொகைன் பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கும் வந்தது. ஆனால் நான் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டேன்" என தெரிவித்தார்.

    suchitra

    இதனை பார்த்த பல சினிமா பிரபலங்கள் பாடகி சுசித்ரா மீது கோபத்தில் உள்ளனர். மேலும் போலீசார் பாடகியிடம் விசாரணை மேற்கொண்டாலே பலர் சிக்குவார்கள் போல, ஏனெனில் அவருக்கும் கொகைன் கொடுக்க முற்பட்டார்களாம் என தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

    இதையும் படிங்க: அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    சினிமா
    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா

    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா 'லீடர்' படத்தை ஓடிடியில் பார்க்கப்போறோம்..!

    சினிமா
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    சினிமா
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    செய்திகள்

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share