• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
    Author By Nila Sat, 19 Sep 2026 16:59:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    By election final candidates list

    தமிழகத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்ததை அடுத்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளும் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து காலியாகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் இப்போது அக்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    மதுராந்தகம் தொகுதியில் முதலில் 48 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனைக்குப் பிறகு 28 மனுக்கள் ஏற்கப்பட்டன. வாபஸ் பெறும் காலக்கெடுவின்போது ஒருவர் விலகியதால் இறுதியாக 27 பேர் களத்தில் உள்ளனர். இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்கள் 22 பேரும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    ADMK

    கடந்த தேர்தலில் மரகதம் குமரவேல் அதிமுக சார்பில் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இப்போது அதே தொகுதியில் தவெக சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். திமுகவின் பரந்தாமன் எழும்பூர் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர். அதிமுகவின் கணிதா சம்பத் முன்னதாகவும் இத்தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் கொண்டவர்.தாராபுரம் தொகுதியில் 51 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனையில் 22 மனுக்கள் ஏற்கப்பட்டன. வாபஸ் பெறும் காலத்தில் யாரும் விலகாததால் இறுதியாக 22 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா, திமுக சார்பில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா, அதிமுக சார்பில் கே. பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களுடன் சுயேச்சை மற்றும் பிற சிறு கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்தத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: விறுவிறு இடைத்தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..! வெற்றிக் கனி யாருக்கு.?

    கடந்த தேர்தலில் சத்தியபாமா அதிமுக சார்பில் 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இப்போது தவெக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். திமுகவின் சுகன்யா வழக்கறிஞராக உள்ளார். அதிமுகவின் பானுமதி உள்ளூர் அரசியல் அனுபவம் கொண்டவர்.இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இடதுசாரிக் கட்சிகள் பாரம்பரியக் கூட்டணிகளிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பில் சுகந்தியும் தாராபுரத்தில் சிபிஐ சார்பில் லட்சுமணனும் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தல் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதல் தேர்தல் சோதனையாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    மேலும் படிங்க
    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

    ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    தமிழ்நாடு
    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    உலகம்
    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share