• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தக் லைஃப் ரிலீஸ் நேரத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ..! படத்தின் காட்சிகள் அதில் இடம்பெற்றதால்...? 

    படத்தின் உருவாக்க காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ரிலீசாகி உள்ளது.
    Author By Bala Thu, 05 Jun 2025 12:53:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-thuglife-kamalhassan-simbu-nowstreming-tamilcinema

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. 

    Kamalhassan

    பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியானதை அடுத்து, பல ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் அதிகாலை வேளையிலேயே வெளிநாடுகளில் படங்கள் வெளியானதால் அங்கு படம் பார்த்த ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சிகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படத்தை பார்த்த சிலர், " உண்மையிலேயே இது கமலஹாசன் திரைப்படமா? அல்லது சிம்புவின் திரைப்படமா? என ரசிகர்களை கொழும்பும் அளவிற்கு படம் படுமாஸாக உள்ளது என அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!

    Kamalhassan

    மேலும் சிலர், இந்த படம் பார்க்க நன்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் காம்போவானது பழைய படங்களுக்கு நம்மை கொண்டு செல்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிம்பு போட்டி போட்டு நடித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது என தெரிவித்து இருக்கிறார். மேலும் திரைப்படத்தை குறித்து பார்க்கும் பொழுது, அப்பா மகனுக்கு இடையே நடக்கும் அதிகார மோதல்களை குறித்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எப்படி செக்கச்சிவந்த வானத்தில் பிரகாஷ்ராஜ் இறப்புக்குப் பின்பு மூன்று மகன்களும் அந்த சீட்டைப் பிடிக்க அடித்துக் கொள்கிறார்களோ அதே போலத்தான் இப்படத்திலும்  நடக்கிறது. 

    Kamalhassan

    ஒரு பக்கம் கமலஹாசனை பாராட்டுவதா? அல்லது சிம்பு வைப்பா பாராட்டுவதாக? என ரசிகர்கள் குலம்பும் அளவிற்கு இந்த படத்தின் ஸ்கிரீன் ப்ளே இருக்கிறது. இப்படி ஒரு சிம்புவை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிம்பு இந்த படத்தில் நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம். எப்படி பொன்னியின் செல்வனில் மணிரத்தினம் மக்களை புல்லரிக்க செய்தாரோ அதையே இத்திரைப்படத்திலும் செய்திருக்கிறார் என்றால் மிகை ஆகாது.

    Kamalhassan

    நடிகர் விஜய்க்கு பின்பாக சிவகார்த்திகேயனா, சசிக்குமாரா, கவினா என பல கேள்விகள் இருந்து வந்த நிலையில் மீண்டும் லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு விஜய் இடத்தை பிடிக்க கடுமையாக உழைத்து இருக்கிறார் என்று மக்கள் அவரைப் போற்றிப் பாடி வருகின்றனர். 

    Kamalhassan

    இப்படிப்பட்ட தான இந்த வேளையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தக்கலைப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

    இதையும் படிங்க: நீதிமன்றத்திற்கு போனாலும் விட மாட்டோம்... கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை!!

    மேலும் படிங்க
    காதலுக்கு வயசு முக்கியமில்ல.. கல்யாணத்துக்கு விமர்சனம் தேவையில்ல..!! தன்னைவிட 7வயசு சின்னவரை திருமணம் செய்த சீரியல் நடிகை..!

    காதலுக்கு வயசு முக்கியமில்ல.. கல்யாணத்துக்கு விமர்சனம் தேவையில்ல..!! தன்னைவிட 7வயசு சின்னவரை திருமணம் செய்த சீரியல் நடிகை..!

    சினிமா
    மீண்டும் ஆட்டம் காட்ட தொடங்கும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    மீண்டும் ஆட்டம் காட்ட தொடங்கும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியாவுக்கு புது தலைவலி..! பிரம்மபுத்திரா மீது சீனாவின் பிடி...! அணைக் கட்ட ஆர்வம்..!!

    இந்தியாவுக்கு புது தலைவலி..! பிரம்மபுத்திரா மீது சீனாவின் பிடி...! அணைக் கட்ட ஆர்வம்..!!

    இந்தியா
    அதிர்ச்சியின் உச்சம்..! தலைக்கேறிய போதை... 74 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை..!

    அதிர்ச்சியின் உச்சம்..! தலைக்கேறிய போதை... 74 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை..!

    தமிழ்நாடு
    #BREAKING 8 ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    #BREAKING 8 ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா

    செய்திகள்

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share