• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'எனது காதலன் எப்படி இருக்கனும் தெரியுமா'..!  நடிகை ஹனிரோஸ் பேச்சால் மகிழ்ச்சியில் இளசுகள்..!

    தனது காதல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நடிகை ஹனிரோஸ் கூறியதை கேட்ட இளசுகள் மகிழ்ச்சியில் பறந்து கொண்டு இருக்கின்றனர்.
    Author By Bala Tue, 15 Jul 2025 13:58:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-waiting-for-the-right-person-for-me-honeyrose-tamilcinema

    தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி பிரபலமாக வலம் வருபவர் தான் நடிகை ஹனிரோஸ். இவர் 2005-ம் ஆண்டு, தனது 14 வயதில் "பாய் பிரண்ட்" என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஹனிரோஸ், அதன் பின்னர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி வைத்துள்ளார்.

    இந்த சூழலில், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்த 'வீரசிம்ம ரெட்டி' படத்துக்குப் பிறகு ஆந்திரா மாநிலத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகையாக மாறினார். இவரது நடிப்பு திறமைக்கு திரையுலகில் பெரிய அளவில் அங்கீகாரம் தற்பொழுது வரை கிடைக்காத போதும், அவரது கவர்ச்சி தோற்றமும், ஆளை மயக்கும் ஆடையும் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கி இருக்கிறது. இன்றைக்கு நடிகை ஹனிரோஸ் பேஷன் மற்றும் ஸ்டைலிங்கிற்காகவே இணையதளத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இளம் ரசிகர்கள் மட்டுமன்றி பெண்களும் அவரது ஆடைகளை பார்த்து இணையத்தில் தேடும் வகையில் இருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது ஹனிரோஸ், தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவலாக பரவி வருகிறது.

    actress honey rose

    அதன்படி அவர் பேசுகையில், "உலகத்தில் உண்மையாகவும், அழகாகவும் இருக்கும் ஒரே விஷயம் என்னவென்றால், அது தான் ‘காதல்’. மனித வாழ்க்கை காதல் இல்லாமல் முழுமையடையாது. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கும் அழகான காதல் மலர்ந்தது. ஆனால் இப்போது அந்தக் காதல் இல்லை. நிச்சயமாக என் வாழ்க்கைக்கேற்ற, என்னை உண்மையாக புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்காக இன்றும் காத்திருக்கிறேன். அப்படிப்பட்ட அந்த நபர் என் கண்பார்வையில் விழும் நேரம் வந்துவிட்டால், நான் அவரை கண்டிப்பாக விடமாட்டேன். அப்படி ஒரு உறவை நான் அதிகமாக விரும்புகிறேன். இது நான் சொல்லும் டையலாக்கோ கதையோ அல்ல, இது அனைத்தும் உண்மையான மனநிலையிலிருந்து நான் வெளிப்படுத்தும் எனது காதல் உணர்வுகள்" என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “லியோவில் என்னை வீணடித்துவிட்டார்” – சஞ்சய்தத்தின் கருத்து விமர்சனத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி..! 

    இப்படியாக அவர் பேசியிருப்பது காதலின் மீது அவர் வைத்திருக்கும் உண்மை தன்மையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. தொடர்ந்து இவர்  பல வணிக நிகழ்ச்சிகளில், கடைகள் திறப்பு விழாக்களில், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வருவதால், ஹனிரோஸ் தற்போதுபலரது பார்வையில் பிரபலமாகவும் இருக்கிறார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், காதலுக்காக காத்திருப்பதாக அவர் கூறியதை கேட்டவுடன் பல இளைஞர்கள் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளனராம்.

    actress honey rose

    இப்படி திரையுலகில் பல முயற்சிகளை மேற்கொண்டு முழுமையான இடம் பிடிக்க வேண்டிய நடிகையாய் வலம் வரும் ஹனிரோஸ் தனது உணர்வுப்பூர்வமான காதல் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தியதால் பலரது கவனத்தையும் தற்பொழுது பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றும் 'ராமாயணம்'..! ரூ.2000 கோடியல்ல அதற்கும் மேல.. பட்ஜெட்டில் புதிய உச்சம்..!

    மேலும் படிங்க
    வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க்! ஆயிரக்கணக்கில் ரத்தாகும் விமானங்கள்! கலக்கத்தில் மக்கள்!!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க்! ஆயிரக்கணக்கில் ரத்தாகும் விமானங்கள்! கலக்கத்தில் மக்கள்!!

    உலகம்
    தேசிய விருது பெறுவதற்கு முன் கையில் மாட்டு சாணம் வைத்திருந்தேன்..! நடிகை நித்யா மேனன் பேச்சால் பரபரப்பு..!  

    தேசிய விருது பெறுவதற்கு முன் கையில் மாட்டு சாணம் வைத்திருந்தேன்..! நடிகை நித்யா மேனன் பேச்சால் பரபரப்பு..!  

    சினிமா
    வருடங்கள் போனாலும் வடுக்கள் மறைவதில்லை! கும்பகோணம் தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம்...

    வருடங்கள் போனாலும் வடுக்கள் மறைவதில்லை! கும்பகோணம் தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம்...

    தமிழ்நாடு
    #BREAKING சீமானுக்கு “குட்பை” - நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகல்...!

    #BREAKING சீமானுக்கு “குட்பை” - நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகல்...!

    அரசியல்
    கவனமா இருங்க! சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்!

    கவனமா இருங்க! சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்!

    இந்தியா
    “உள்ள விடல கொளுத்திட்டு செத்துடுவோம்”.. அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு.. தீக்குளிக்க முயன்ற கிராம மக்களால் பரபரப்பு..!

    “உள்ள விடல கொளுத்திட்டு செத்துடுவோம்”.. அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு.. தீக்குளிக்க முயன்ற கிராம மக்களால் பரபரப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்!! இந்தியாவுக்கு நேட்டோ வார்னிங்! புடினால் வந்த வினை!!

    என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்!! இந்தியாவுக்கு நேட்டோ வார்னிங்! புடினால் வந்த வினை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share