• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லி பறக்கும் தலைகள்... அதிமுக மீது திமுக அமைச்சருக்கு பிறந்த திடீர் கரிசனம்!

    அதிமுகவை அவர்கள் நன்றாக நடத்த வேண்டும் என்பதே திமுக.வின் விருப்பம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 31 Mar 2025 14:11:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister Muthusamy about ADMK

    அதிமுகவை அவர்கள் நன்றாக நடத்த வேண்டும் என்பதே திமுக.வின் விருப்பம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளது எங்கே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடா என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். 

    பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை சுத்திகரிக்க, 40 கோடி ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அடுத்த 10 நாட்களில் கட்டுமான பணிகள் தொடங்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில், திமுக இளைஞரணி சார்பில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  சம்பத் நகரில் நடைபெற்றது. இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி,  திமுகவை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது. இதனால் தவெக.வினர் திமுகவை விமர்சித்து வருகின்றனர். திமுக அதன் கொள்கையில் அடி பிறளாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கை பிடிப்புடன் உள்ளது.  தந்தை பெரியார், அண்ணா கலைஞர் ஆகியோர்  கொண்டு வந்த கொள்கைகளை பின்பற்றி வருகிறது. 

    ADMK

    தமிழ்நாட்டிற்கான நிதி பெறுவது, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றில் உரிமைகளை பெறுவதற்காக ஒன்றிய அரசிடம் போராடி வருகிறோம். இது அரசியல் அல்ல நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சரியான வழியில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். எடப்பாடியும், செங்கோட்டையனும் அடுத்தடுத்து டெல்லி சென்று அமித்ஷா.வை சந்திக்கின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுகவை அவர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படையான எண்ணம். சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சியினர் வருத்தம் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மதித்து செயல்பட்டு வருகிறார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.

    இதையும் படிங்க: மீண்டும் செங்கோட்டையன் டெல்லி பயணம்...  முக்கிய புள்ளியுடன் ரகசிய சந்திப்பு.. அலறும் இ.பி.எஸ் டீம்..!

    ADMK

    திமுக எப்போதும் எந்த கட்சியுடன் ரகசியமாக கூட்டணி வைத்தது இல்லை, பாஜகவுடன் கூட்டணி வைத்தது கூட கலைஞர் நேரடியாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு தான் மேற்கொண்டார். எப்போதும் ரகசியமாக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை, திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது எனக்கூறினார். 

    ADMK

    அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் என அதிமுகவினர் அடிக்கடி டெல்லி பறப்பதும், அமித் ஷா, ஜே.பி.நட்டா போன்ற பாஜக முக்கிய தலைவர்களைச் சந்திப்பதும் நடந்து வருகிறது. இதனால் விரைவில் பாஜக - அதிமுக கூட்டணி விவகாரத்தில் சுமூக உடன்பாடு எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் தான் திமுக அமைச்சர்கள் அதிமுக மீது திடீர் கரிசனம் காட்டுவதாக ர.ர.க்கள் தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: காமராஜர் திமுகவில் சேர்ந்திருப்பார்... எம்.ஜி.ஆர் அதிமுகவை கலைஞரிடம் ஒப்படைத்திருப்பார்… ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டி..!

    மேலும் படிங்க
    சினிமாவுல என்னைக்குமே மறக்க முடியாதவர்..!! மறைந்த பாராஜாவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல்..!

    சினிமாவுல என்னைக்குமே மறக்க முடியாதவர்..!! மறைந்த பாராஜாவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல்..!

    சினிமா
    மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடையலாம்?!  போர் எப்போ முடியும்?! பெட்ரோலியம் அமைச்சர் தகவல்!

    மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடையலாம்?! போர் எப்போ முடியும்?! பெட்ரோலியம் அமைச்சர் தகவல்!

    அரசியல்
    தலைமைச்செயலகம் டு தனி விமானம் வரை... விஜயை ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த அந்த 4 பேர் யார்?... ட்விஸ்ட்டை உடைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    தலைமைச்செயலகம் டு தனி விமானம் வரை... விஜயை ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த அந்த 4 பேர் யார்?... ட்விஸ்ட்டை உடைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு!!  2 ராணுவ வீரர்கள் பலி! தளவாடங்களை ஒப்படைக்கும் போது சோகம்?!

    ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு!! 2 ராணுவ வீரர்கள் பலி! தளவாடங்களை ஒப்படைக்கும் போது சோகம்?!

    இந்தியா
    "ஜனவரி 1 முதல் அரை மீசை பாரதி..." ... சிரித்துக்கொண்ட ஆர்.எஸ். பாரதியை கலாய்த்த மாணிக்கம் தாகூர்...!

    "ஜனவரி 1 முதல் அரை மீசை பாரதி..." ... சிரித்துக்கொண்ட ஆர்.எஸ். பாரதியை கலாய்த்த மாணிக்கம் தாகூர்...!

    அரசியல்
    தேர்தல் அப்போ கொடுத்த பணம்?! எப்போ திரும்ப வரும்?! அதிமுக தலைமையிடம் வேட்பாளர்கள் போர்க்கொடி!

    தேர்தல் அப்போ கொடுத்த பணம்?! எப்போ திரும்ப வரும்?! அதிமுக தலைமையிடம் வேட்பாளர்கள் போர்க்கொடி!

    அரசியல்

    செய்திகள்

    சிங்கப்பெண் அதிரடிப்படையின் ஆக்‌ஷன்!! இன்று முதல் ஆரம்பம்! களமிறங்கிய காவலர்கள்!

    சிங்கப்பெண் அதிரடிப்படையின் ஆக்‌ஷன்!! இன்று முதல் ஆரம்பம்! களமிறங்கிய காவலர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share