• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நாளை வெளியாகிறது கூலி படத்தின் புது அப்டேட்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

    சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கூலி படம் குறித்த புதிய அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    Author By Raja Thu, 03 Apr 2025 22:22:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fans are excited after it was announced that a new update on the superstar's film Coolie will be released tomorrow

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தவிர, ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி என பலரும் இதில் நடித்திருந்தனர்.  கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் இளம் தலைமுறை இயக்குநர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    coolie

    அந்த வகையில் பா.ரஞ்சித்துடன் கபாலி காலா, கார்த்திக் சுப்பராஜுடன் பேட்ட, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர், ஜெயிலர் 2 என வரிசையாக நடித்து வந்த ரஜின். அதேபோன்று லோகே, தற்போது லோகேஷ் கனகராஜுடன் கூலி படத்தில் நடித்திருக்கிரார். இதற்கு முன் கமலை வைத்து லோகேஷ்  இயக்கிய விக்ரம் திரைப்படம் 600 கோடி வசூலை குவித்ததை அடுத்து கூலி படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ரசிகருக்காக ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்..! வெளிநாட்டிலும் குறையாத மாஸ்..!

    coolie

    லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் டீசருக்கான இசையை முடித்து கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    coolie

    கடந்த மாதம் கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கூலி படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடப்பதால் பட டிரைலர் அல்லது டீசர் அப்டேட் எப்போது என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் சன்பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் நாளை முக்கிய அப்டேட் என குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் ரிலீஸ் தேதியா அல்லது டிரைலர் வெளியாக இருக்கிறதா என குழப்பத்தில் இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: பிரபல ஓடிடி வசமானது ரஜினியின் "கூலி"..! அதிகாரப்பூர்வ தகவலை கொடுத்த நிறுவனம்..!

    மேலும் படிங்க
    2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்..! வெற்றியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து..!

    2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்..! வெற்றியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து..!

    சினிமா
    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    உலகம்
    ஷாருக் கானுக்கு ‘ஜவான்’ படத்துக்காக தேசிய விருது..! கையில் கட்டுடன் அட்லீ-க்கு நன்றி செலுத்தும் வீடியோ வெளியீடு..!

    ஷாருக் கானுக்கு ‘ஜவான்’ படத்துக்காக தேசிய விருது..! கையில் கட்டுடன் அட்லீ-க்கு நன்றி செலுத்தும் வீடியோ வெளியீடு..!

    சினிமா

    'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!

    இந்தியா
    CWC-6க்கு நேரடி போட்டியாக களமிறங்கும் "டாப் குக்கு டூப் குக்கு" சீசன் 2..! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!

    CWC-6க்கு நேரடி போட்டியாக களமிறங்கும் "டாப் குக்கு டூப் குக்கு" சீசன் 2..! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!

    சினிமா
    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    உலகம்

    செய்திகள்

    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    உலகம்
    'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!

    'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!

    இந்தியா
    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    உலகம்
    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    உலகம்
    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share