• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    குட் பேட் அக்லியில் இதை கவனிச்சீங்களா.. தலை சுத்த வைத்த அஜித்!!

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் அணிந்திருக்கும் ஒரு சட்டையின் விலையை கேட்ட ரசிகர்கள் வாயடைத்துள்ளனர்.
    Author By Divya Sun, 02 Mar 2025 16:18:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fans are speechless after hearing the price of a shirt worn by Ajith in the movie Good Bad Ugly

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் அணிந்திருக்கும் ஒரு சட்டையின் விலையை கேட்ட ரசிகர்கள் வாயடைத்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விடாமுயற்சியில் ரசிகர்களின் அப்லாசை அள்ளிய அஜித்- த்ரிஷா ஜோடி இதிலும் கலக்கலாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

    வித்யாசமான கேரக்டரில் நடிக்க நினைத்த அஜித்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் கலக்கலான கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார். நேற்று முன் தினம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்தது. 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்த குட் பேட் அக்லி படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. படத்தின் ரீசரில் பல கெட்டப்களில் தோன்றும் அஜித் தனது ஸ்டைலிஷான நடிப்பில் மாஸ் காட்டியுள்ளார்.

    Ajithkumar

    இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருக்கும் சட்டை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டீசரில் அஜித் கலஃபுல்லான சட்டை ஒன்றை அணிந்திருப்பார். அதை பார்த்த ரசிகர்கள் அந்த சட்டை குறித்து இணையத்தில் தேடியுள்ளனர். 

    இதையும் படிங்க: என்னா மனுஷன் சார்... கார் ரேஸுக்கு முன்பு அஜித் செய்த செயல்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்...! 

    அதாவது குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருக்கும் சட்டையின் விலை ரூ.1,80 லட்சம் என கூறப்படுகிறது. ஒரே ஒரு சட்டை இத்தனை கோடியா என கேட்கும் ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். படத்தின் ரிலீஸ் போது அதே கெட்டப்பில் வரும் ரசிகர்கள் எப்படியாவது அதே டிசைன் ஷர்ட்டை அணிந்து வரவேண்டும் என்று இப்போதே விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    Ajithkumar

    ஆரம்பத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக வெளியான தகவலுக்கு ரசிகர்கள் எதிர்மறை கருத்துகளை பதிவிட்டனர். ஆதிக் ரவிச்சந்திரன் எப்படி அஜித்துக்கான கதை களத்தை அமைப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், டீசரை பார்த்ததும் ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை ஆதிக் ரசிச்சந்திரன் செதுக்கி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த கார் ... மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share