• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடியின் instagram அரசியல்… திமுகவை விமர்சிச்சா பெரிய ஆளா? பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்…!

    திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Fri, 17 Oct 2025 15:41:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister siva sankar pressmeet

    சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகவும் திமுக அரசை பற்றியும் விமர்சித்து பேசி இருந்தார். கிட்னி விவகாரத்தில் எந்தெந்த மருத்துவமனைகள் ஈடுபட்டது என விளக்கமாக கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பேரவையில் அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்ததாகவும் தெரிவித்தார். திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் கிட்னி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் கூறினார்.

    கிட்னி முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகரை தான் கைது செய்திருப்பதாகவும், மருத்துவமனை மீதி நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், திமுகவின் உருட்டு கடை அல்வா என பாக்கெட்டுகளை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். அதனை அனைவருக்கும் கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி விநியோகித்த பாக்கெட்டுகளில் அல்வாவுக்கு பதில் பஞ்சு இருந்ததால் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    DMK

    அல்வா என நினைத்தால் பஞ்சு தான் இருக்கும் என்பது போல திமுக வாக்குறுதிகள் ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், Instagram ரீல்ஸ்காக அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். உண்மையை மறைத்து பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: கிட்னி முறைகேடு... அது திமுக MLA ஹாஸ்பிட்டல்.. அதான் கண்டுக்கல... இபிஎஸ் விளாசல்...!

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரச திமுக அரசு என்று குறிப்பிட்டார். பிற மாநிலங்கள் தமிழகத் திட்டங்களை பின்பற்றுவதாக அறிவித்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். பாலோயர்ஸ்களை அதிகப்படுத்த பேட்டி கொடுக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவை விமர்சிப்பதால் பெரிய ஆளாகி விட முடியாது என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: நாங்க 10 வருஷத்துல வாங்குன கடனை நீங்க நாளே வருஷத்துல வாங்கிட்டிங்க.. அமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி…!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share