• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: காமெடி நடிகரை காத்திருந்து தூக்கிய போலீஸார்..!

    தற்போது காவல்துறையினர் போசானி கிருஷ்ண முரளியை ஆந்திராவிற்கு அழைத்து செல்கின்றனர். அவர் கைது செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    Author By Thamarai Thu, 27 Feb 2025 22:36:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Posani Krishna Murali arrested at his home for making derogatory comments in speech

    முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண் குடும்பம் குறித்து அவதூறாக பேசி வந்த காமெடி நடிகர் போசானி கிருஷ்ண முரளியை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.  ஹைதராபாத்தின் யெல்லரெட்டிகுடாவில் உள்ள நியூ சயின்ஸ் காலனிக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து போசானி கிருஷ்ண முரளியை  போலீசார் கைது செய்தனர். கிருஷ்ண முரளியின் மனைவிக்கு வழங்கப்பட்ட கைது ஆணைப்படி அவர் ஐபிசி பிரிவுகள் 196, 353 (2), மற்றும் 111 உடன் 3 (5) மற்றும் குற்றவியல் பிரிவு 47 (1) மற்றும் (2) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினரிடமிருந்து தெளிவு  எதிர்பார்க்கப்படுகிறது.

    arrested

    கிருஷ்ணா முரளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றம் விசாரணைக்கு உட்படுத்தத்தக்கது. ஜாமீனில் வெளிவர முடியாதது, அவர் நீதிமன்றக் காவலுக்காக ராஜம்பேட்டை 1 ஆம் வகுப்பு கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று சம்பேபள்ளி துணை ஆய்வாளரின் அதிகாரத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர் போசானி கிருஷ்ண முரளியை ஆந்திராவிற்கு அழைத்து செல்கின்றனர். அவர் கைது செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இதையும் படிங்க: வெளியாவதற்கு முன்பே சிக்கலை எதிர்கொள்ளும் Bad Girl.. சென்சார் போர்டு சொன்ன தகவல் இதுதான்..!

    arrested

    டோலிவுட் காமெடி  நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரான போசானி கிருஷ்ண முரளி  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி  ஆட்சியின் போது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தார். 

    இந்த நிலையில் ஆந்திராவில்  கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திராவில் பல இடங்களில் போசானி கிருஷ்ண முரளி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அன்னமய்யா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் போலீசார்  ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று போசானியைக் கைது செய்தனர். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுப்பதற்கான ஏற்பாடுகள் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    arrested

    இந்தச் சூழலில், போசானி கைது செய்யப்பட்டதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்  ஜெகன் மோகன்   கண்டனம் தெரிவித்தார். ஐதராபாத்தில் உள்ள அவரது மனைவி போசானி குசுமலதாவிற்கு போனில்   பேசினார். ஆந்திராவில் கூட்டணி அரசு  கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருவதாகவும், இந்தக் கைது நடவடிக்கையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி  அவருக்கு தேவையான உதவிகளை  செய்யும்  என்று உறுதியளித்தார். 

    கூட்டணி அரசாங்கத்தில் நடக்கும் விவகாரங்களை மக்களும் கடவுளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . எனவே கடினமான காலங்களில் தைரியமாக இருக்க வேண்டும். போசானி கிருஷ்ண முரளியின் மனைவிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக சட்ட உதவி வழங்குவதாக ஜெகன் மோகன் உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கட்சியின் மூத்த வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜெகன் மோகன் அவரிடம் கூறினார்.  

    arrested

    அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ஒபுலவாரிபள்ளே காவல் நிலையத்திற்கு போசானியை அழைத்து வந்த பிறகு, முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தயாராகி வருவதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  வழக்கறிஞர்கள்  அங்கு சென்று ஜாமின் பெற முயன்று வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாடகர் ஜேசுதாஸுக்கு என்ன ஆச்சு?... மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share