• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிரம்மாண்டமான கதைக்களத்தில் நடிக்கும் KPY பாலா..! இயக்குநரே சொன்ன ஹார்ட் பிரேக் ஸ்டோரி..!

    KPY பாலா நடிக்கும் படத்தின் கதையை குறித்து பேசியுள்ளார் இயக்குனர்.
    Author By Bala Fri, 09 May 2025 21:33:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    story-of-kpy-bala-new-movie-says-director

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் போட்டியாளராக வந்து தன்னை தாழ்த்தி அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமானவர் தான் சின்னத்திரை பாலா. ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்து 10 நிமிடங்கள் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு பணத்தை பெற்று சென்று விடுவார்.

    ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இவர் இருந்தாலும் சட்டை வாங்க காசு இல்லாமல் மிகவும் பழைய ஆடைகளை உடுத்தி கொண்டு செல்வாராம். இவரை கவனித்த அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அவருக்கு தைரியம் கூறி அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பெட்டி முழுவதும் ட்ரெஸ் மற்றும் ஷுக்களை வாங்கி கொடுத்தாராம். அவர் யாரும் இல்லை தொகுப்பாளர் மகாபா ஆனந்த் தான். இதனை பலமுறை பாலா மேடையில் கூறியிருக்கிறார். 

    director

    இதனை அடுத்து தனக்கு வரும் சம்பளங்களில் ஒரு பகுதி பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்ய முடிவு எடுத்த பாலா, தனது இன்ஸ்ட்டா மூலம் உதவி என வருபவர்களை தேர்வு செய்து, உதவி செய்ய ஆரம்பித்தவர் இன்று பல குடும்பங்களில் உதவி செய்யும் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார். இதனை அடுத்து இவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பார்த்த ராகவா லாரன்ஸ் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். 

    இதையும் படிங்க: செய்யாதவனை விட்டுட்டு செய்யறவனையே பேசுங்க..! KPY பாலாவுக்கு சப்போர்ட் செய்த அமுதவாணன்..!

    director

    இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து, ஆம்புலன் வாங்கி கொடுப்பது, லேப்டாப் வாங்கி கொடுப்பது, கடை வைத்து கொடுப்பது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, வீடு கட்டி தருவது, மருத்துவ உதவிகள் செய்வது என பல உதவிகளை செய்து மக்கள் மனதில் லாரன்சும் பாலாவும் நீங்கா இடம்பிடித்து உள்ளனர். இவர்களை பார்க்கும் பொழுது மக்கள் மனதில் நினைவுக்கு வருபவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் என பலர் கூறுகின்றனர். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்பொழுது "என்னடா காசு காசு, செத்தா அர்னா கொடிய கூட எடுத்துட்டு தான் புதைப்பாங்க இருக்குற வரைக்கு நாலுபேருக்கு நல்லது செஞ்சிட்டு போங்கய்யா" என்றார். அதுபோல தான் இன்று இவர்கள் இருக்கின்றனர் என பல மக்கள் கூறிவருகின்றனர். 

    director

    இப்படி இருக்க, மக்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்து வரும் பாலாவை எப்படியாவது ஒரு படத்தில் நடிகராக நடிக்க வைத்து அழகுபார்க்க வேண்டும் என நினைத்த ராகவா லாரன்ஸ், அவரை வைத்து படத்தை தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடி வந்துள்ளார். தற்பொழுது அதற்க்கான தயாரிப்பாளர் கிடைக்க, தற்பொழுது பாலா கதாநாயகனாக களமிறங்கி உள்ளார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷெரிப் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில், நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் "BALA#01". இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிட்டனர் படக்குழுவினர். 

    director

    இந்த சூழலில், இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஷெரீஃப் படத்தின் கதை குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  ‘ரணம் அறம் தவறேல்’ என்ற எனது த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் kpy பாலாவை வைத்து இயக்கும் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த மனதிற்கு நெருக்கமான கதை. முதல் திரைப்படத்தை விட இரண்டாவது திரைப்படமாகவே இந்த படத்தை எடுக்க விரும்பினேன். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு.ஜெய்கிரணிடம் கூறிய உடனே அவர் யோசிக்காமல் உடனே படத்தை எடுக்க சம்மதம் சொன்னார். 

    அவர் கொடுத்த நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் இப்படத்தை எடுப்பதற்கான உறுதியையும் கொடுத்தது. பாலா கதாநாயகனாகவும் , தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை அளிக்கிறது .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா படமாக இதனை கொடுக்க வேண்டும் என நினைத்து இப்படத்தை இயக்குகிறேன்.
     
    இதையும் படிங்க: மனசுக்குள் காதல் வந்துச்சா.. வந்தல்லோ.. வந்தல்லோ..! கிடைத்துவிட்டார் சமந்தாவின் புது காதலன்..! 

    மேலும் படிங்க
    #BIG BREAKING: உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்... அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

    #BIG BREAKING: உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்... அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

    இந்தியா
    எடப்பாடி பழனிசாமி கட்டளையை மீறி ‘கட்டிங்’... ஆர்.பி.உதயகுமாரால் அதிமுகவில் சலசலப்பு...!

    எடப்பாடி பழனிசாமி கட்டளையை மீறி ‘கட்டிங்’... ஆர்.பி.உதயகுமாரால் அதிமுகவில் சலசலப்பு...!

    அரசியல்
    இந்திய ராணுவத்தை அவமதித்தால்.. வானதி சீனிவாசன் விடுக்கும் எச்சரிக்கை..!

    இந்திய ராணுவத்தை அவமதித்தால்.. வானதி சீனிவாசன் விடுக்கும் எச்சரிக்கை..!

    இந்தியா
    எங்கள் நண்பன் இந்தியாவுக்காக எதையும் செய்வோம்... இறுகப்பற்றிய இஸ்ரேல்..!

    எங்கள் நண்பன் இந்தியாவுக்காக எதையும் செய்வோம்... இறுகப்பற்றிய இஸ்ரேல்..!

    உலகம்
    அதிகரிக்கும் இந்தியா - பாக். பதற்றம்; ஐடி ஊழியர்களுக்கு WFH... ஐடி நிறுவனங்கள் அட்வைஸ்!!

    அதிகரிக்கும் இந்தியா - பாக். பதற்றம்; ஐடி ஊழியர்களுக்கு WFH... ஐடி நிறுவனங்கள் அட்வைஸ்!!

    இந்தியா
    தொடரும் அழுச்சாட்டியம்.. பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் இந்திய வீரர்கள் காயம்..!

    தொடரும் அழுச்சாட்டியம்.. பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் இந்திய வீரர்கள் காயம்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share