• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    24 மணி நேரத்தில் மாஸ் சம்பவம் செய்த அஜித்...தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

    அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ”குட் பேட் அக்லி” படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 32மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
    Author By Divya Sat, 01 Mar 2025 22:13:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    teaser of Ajith's film "Good Bad Ugly" has set a record by crossing 32 million views in 24 hours

    அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ”குட் பேட் அக்லி” படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 32மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

    அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் ”குட் பேட் அக்லி” அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. படத்திற்கு ஜிவி பிரகாஹ்ச் இசையமைக்க படக்கு அடுத்தடுத்த அப்டேட்ஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. 

    Ajith

    அந்த வகையில், நேற்று ”குட் பேட் அக்லி” படத்தின் தமிழ் டீசர் இரவு 7.03 மணிக்கு வெளியானது. “ ஏகே ஒரு ரெட் டிராகன். அவன் போட்ட ரூல்ஸ அவனே பிரேக் பண்ணிட்டு வந்து இருக்கானா அவன் மூச்சிலயே முடிச்சிடுவான். நான எவ்வளவு தான் குட்டா இருந்தாலும் இந்த உலம நம்பள பேட் ஆக்குது” போன்ற கூஸ்பம்ப் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸ் காட்டில் அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

    இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ... கைதி, விக்ரம் படங்களை டீலில் விட்டாரா இயக்குனர்..?

    இந்நிலையில் ”குட் பேட் அக்லி” படத்தின் தமிழ் டீசன் கடண்டெஹ 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இமாலய சாதனையை படைத்துள்ளது. இதை அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பகிர்ந்து, ”குட் பேட் அக்லி” படம் ரெக்கார்ட் பிரேக்கிங் சம்பவம் செய்திருப்பதாகவும், யூடியூபில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
    இன்று 7 மணியளவில் ”குட் பேட் அக்லி” படத்தின் தெலுங்கு டீசர் ரிலீசாகியுள்ளனர். தெலுங்கு ரசிகர்களும் ”குட் பேட் அக்லி” யை கொண்டாடி வருகின்றனர். விடாமுயற்சியை தொடர்ந்து இந்த படத்திலும் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார். 

    Ajith

    முன்னதாக ”குட் பேட் அக்லி”  படம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், படத்தில் அஜித் குமாருக்கு மாஸான காட்சிகள் நிறைய உள்ளது. அஜித்தின் ஃபேன் பாயாக இருந்து ஆதிக் ரவிச்சந்திரன் ”குட் பேட் அக்லி” படத்தை இயக்கியுள்ளார். முதல் ஷாட்டில் அஜித்தை நடிக்க வைத்த ஆதிக் ரவிச்சந்திரன், எமோஷ்னலாகி அழுது விட்டார் என கூறினார். மேலும் ”குட் பேட் அக்லி” படம் இதோடு முடிந்து விடாது என்றும், LCU போல் GBU யூனிவெர்ஸ் உருவாகும் என்றும் பேன்பேஸ் கூறி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜிவி பிரகாஷும் அடிக்கடி யுனிவர்ஸ் என்ற வார்த்தையை இந்த படத்தின் புரோமோஷன்களில் பயன்படுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில்

    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில் 'I' ல தான் ஸ்டார்ட் - அஸ்வத் மாரிமுத்து ஸ்பீச்..!

    சினிமா
    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    மொபைல் போன்
    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    சினிமா
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்

    செய்திகள்

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்
    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    உலகம்
    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share