• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

     ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீடித்திருக்கிறார். 
    Author By Amaravathi Wed, 22 Apr 2026 07:55:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump announces Iran ceasefire extension

    ஈரானுடனான தற்போதைய இரண்டு வார கால போர் நிறுத்தம் இன்று இரவுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை நீட்டிப்பதாக டிரம்ப் இன்று காலை தெரிவித்தார். 

    "எதிர்பார்த்தபடியே, ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளது என்பதாலும், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த முன்மொழிவுடன் வரும் வரை, அந்நாட்டின் மீதான நமது தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்," என்று ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார். 

    "அவர்களுடைய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரை, போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்" என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவரை ஈரானுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க ராணுவம் தொடரும் என்றும், தயார் நிலையில் இருக்கும்  என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!

    கடந்த திங்கள் கிழமை போர் நிறுத்தத்தை நீட்டிப்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்திருந்த டிரம்ப், மறுநாள் காலையிலேயே  அமெரிக்க ஊடகங்களிடம், அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றும், ஈரானுடன் அமெரிக்கா ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும், மேலும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டு வீசப்படும் என்றும் எச்சரித்திருந்தார். 

    ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், மேலும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை உறுதி செய்ய ஈரான் தவறியது குறித்து என்ன செய்வது என்பது பற்றியும் விவாதிப்பதற்காக, டொனால்ட் டிரம்ப் தனது முக்கிய தேசிய பாதுகாப்புக் குழுவுடன் நேற்று பிற்பகல் வெள்ளை மாளிகையில் ஆலோசித்தார். இந்தக் கூட்டத்தில் ஜே.டி. வேன்ஸ், வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறைச் செயலர் பீட் ஹெக்ஸெத், கூட்டுப் படைத் தலைவர் டான் கெய்ன், சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோரும், அத்துடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்தே ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார். 

    ஆன்ல், இன்று பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்றும், ஈரானிய மக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஈரானின் முடிவு குறித்து பாகிஸ்தானிய மத்தியஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ஈரானிடம் மீண்டும் பின்வாங்கிய டிரம்ப்... மேலும் 10 நாட்களுக்கு அவகாசம்... உலக நாடுகளுக்கு பகிரங்க அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    இந்தியா
    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்தியா
    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா?  - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா? - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    அரசியல்

    செய்திகள்

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share