• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “யார் அந்த மேடம்?” - விஜய்யை வசமாக சிக்க வைத்த ஜான் ஆரோக்கியசாமி...! அடுத்த ஆடியோ லீக்!

    “யார் அந்த மேடம்?” - விஜய்யை வசமாக சிக்க வைத்த ஜான் ஆரோக்கியசாமி...! அடுத்த ஆடியோ லீக்! 
    Author By Amaravathi Mon, 13 Jan 2025 19:41:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-advisor-john-arokkiyasamy-secod-audion-leak

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிக்கும் விதமான ஜான் ஆரோக்கியசாமி பேசிய 2வது ஆடியோ வெளியாகியுள்ளது. 

    கடந்த சில நாட்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அந்த ஆடியோவில் கட்சியின் தலைவரான விஜய்யை பெரிதுபடுத்திக் காட்டாமல், தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தைக் கொண்டாடுவதாகவும், இப்படியே போனால் கட்சி 2 சதவீத வாக்குகளைக்கூட வாங்காது என்றும் பேசியிருந்தார். 

    இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தை ரசிகர் மன்றம் போல புஸ்ஸி ஆனந்த் தனது கைக்குள் வைத்திருப்பதாகவும், அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், கட்சி மீது வேண்டுமென்றே அவதூறு பரப்ப திட்டமிடுவதாகவும், தொண்டர்கள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார். 

    இதையும் படிங்க: மாற்றம் முன்னேற்றம்... விஜய் தேர்வு செய்த 3 இடங்கள்... தொண்டர்கள் உற்சாகம்,.. ஆட்சியாளர்களுக்கு தலைவலி

    Audioleak

    இதனால் தவெகவில் சற்றே சலசலப்பு அடங்கியிருந்த நிலையில், மீண்டும் ஜான் ஆரோக்கியசாமி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவின் தொடக்கத்திலேயே,  “மேடமை வச்சி ட்ரை பண்ணாரு. ஆனா அவங்க இதுக்குள்ள எல்லாம் வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க” எனக்கூறியுள்ளார். ஜான் ஆரோக்கியசாமி சொல்லும் மேடம் அவங்களா இருக்குமோ, இவங்களா இருக்குமோ என குழப்பிப்போன தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் இப்போது யார் அந்த மேடம்? என கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அடுத்ததாக புஸ்ஸி ஆனந்திற்கு புதுச்சேரி முதல்வராக வர வேண்டும் என ஆசை என்றும், அவர் தான் மட்டுமே விஜய்க்கு எல்லாம் என நினைத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

    ⚡️⚡️Exclusive ⚡️⚡️
    Audio Part 2

    *புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஆசை.

    *விஜய்க்கு எல்லா தீய பழக்கங்களும் உண்டு

    *நாங்கள் ரகசியமாக பகிர்ந்து கொள்வதை வெளியில் கசிய விடுகிறார் புஸ்ஸி ஆனந்த் pic.twitter.com/nO4ZsmsTgT

    — Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) January 13, 2025

    தொடர்ந்து பேசிய ஜான் ஆரோக்கியசாமி, விஜய்க்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு” என தமிழக வெற்றிக் கழக தலைவரையே தரக்குறைவாக பேசியிருக்கிறார்,  தொடர்ந்து பேசிய அவர், உட்கட்சிக்குள் ஆலோசிக்கப்படும் விவகாரங்களை புஸ்ஸி ஆனந்த் வெளியே கசியவிடுவதாகவும், தவெக மாநாட்டிற்கு பிறகு போதை ஒழிப்பு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு திட்டமிட்டிருந்தோம். ஆனால் அடுத்த நாளே கஞ்சா வழக்கில் தவெக நிர்வாகி கைது என செய்தி வருகிறது. ஒரு அறைக்குள் தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த், நான் மட்டுமே விவாதித்த விவகாரம் எப்படி வெளியே சென்றது எனக்கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த ஆடியோ சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பி வருகிறது. 

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...

    மேலும் படிங்க
    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    தமிழ்நாடு
    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    உலகம்
    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    உலகம்
    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    உலகம்
    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    இந்தியா
    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share