• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    காலையில் குறைந்த தங்கம் விலை! மதியமே எகிறியது! ஒரே நாளில் 2 முறை விலை மாற்றம்! மக்கள் ஷாக்!

    சென்னை: சென்னையில் இன்று காலை (ஜூன் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
    Author By Pandian Tue, 30 Jun 2026 15:13:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-gold-price-today-june-30-gold-silver-rates-midday-rebound

    சென்னையில் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இன்று காலை மகிழ்ச்சி அளித்த தங்க விலை, சில மணி நேரங்களிலேயே மீண்டும் உயர்ந்ததால் நகை வாங்க வந்தவர்கள் குழப்பமடைந்தனர். ஒரே நாளில் தங்கம் முதலில் கடுமையாக சரிந்து, பின்னர் மீண்டும் உயர்ந்திருப்பது நகை வியாபாரிகளும், முதலீட்டாளர்களும் உன்னிப்பாக கவனிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

    இன்று (ஜூன் 30) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் 270 ரூபாய் சரிந்து ரூ.13,030-க்கு விற்பனையாகியது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்த பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

    ஆனால், இந்த சரிவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மதிய வர்த்தகத்தில் தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்தித்தது. சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ரூ.1,05,600-க்கும், ஒரு கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் காலை விலையை நம்பி வாங்க காத்திருந்தவர்கள் மீண்டும் அதிக தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: போடு தகிட.. தகிட..!! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

    ChennaiGoldRate

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.13,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை என்பதால் அதே விலையே தொடர்ந்தது. நேற்று (ஜூன் 29) ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கும், சவரன் ரூ.560 குறைந்து ரூ.1,06,400-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையிலும் இன்று அதிரடி மாற்றம் காணப்பட்டது. காலை ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கும், ஒரு கிராம் ரூ.240-க்கும் விற்பனையானது. ஆனால் மதியத்தில் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும், ஒரு கிராம் ரூ.245-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த திடீர் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். சர்வதேச சந்தை போக்கு மற்றும் உள்நாட்டு தேவையைப் பொறுத்து அடுத்த சில நாட்களிலும் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தங்கம் விலை தடாலடி குறைவு..!! ஒரு லட்சத்தை நெருங்கும் ஒரு சவரன்..!!

    மேலும் படிங்க
    விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் அழைத்த தவெக அமைச்சர்கள்!

    விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் அழைத்த தவெக அமைச்சர்கள்!

    தமிழ்நாடு
    அருணாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம்.. நிலச்சரிவால் கிராமங்களில் 3,000 பேர் தவிப்பு.!

    அருணாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம்.. நிலச்சரிவால் கிராமங்களில் 3,000 பேர் தவிப்பு.!

    இந்தியா
    தங்கம் தென்னரசு தலைமையில் ‘மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு’.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தங்கம் தென்னரசு தலைமையில் ‘மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு’.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    அரசியல்
    100 நாள் வேலை திட்டத்திற்குப் பதிலாக

    100 நாள் வேலை திட்டத்திற்குப் பதிலாக 'விபி ஜி ராம் ஜி' புதிய திட்டம்!: நாளை முதல் தமிழகத்தில் அமல்!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு பெருமை: இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழக வீரர் மணிமாறன் தேர்வு!

    தமிழ்நாட்டிற்கு பெருமை: இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழக வீரர் மணிமாறன் தேர்வு!

    தமிழ்நாடு
    ₹97 கோடியில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு திட்டம் நிறைவு! தென்னக ரயில்வேயின் மெகா மைல்கல்!

    ₹97 கோடியில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு திட்டம் நிறைவு! தென்னக ரயில்வேயின் மெகா மைல்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share