• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    கொஞ்சம் கொஞ்சமாக குறையும் தங்கம் விலை.. சற்று நிம்மதியில் மக்கள்..!

    ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Editor Mon, 23 Jun 2025 09:55:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-silver-rate-slightly-decreased-today

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    Gold Rate

    ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.73,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் தெரியுமா மக்களே..!

    தங்கம் விலை நிலவரம் (23/06/2025):

    இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.9,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சவரனுக்கு ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் இருக்கும் தங்கம் விலை, மீண்டும் ரூ.74 ஆயிரத்தை நெருங்குவது இல்லத்தரசிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 069 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.48 குறைந்து 80 ஆயிரத்து 552 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 119 ரூபாய் 90 காசுகளுக்கும், கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Gold Rate

    குறைவுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: அப்பாடா..!! இன்னைக்கு கொஞ்சம் குறைஞ்சிருக்கு.. நகை கடைக்கு போக ரெடியா மக்களே..!

    மேலும் படிங்க
    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    சினிமா
    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    அரசியல்
    நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

    நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

    அரசியல்
    பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

    பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

    அரசியல்
    பதவியை இழந்த பாமக எம்.எல்.ஏக்கள்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்!!

    பதவியை இழந்த பாமக எம்.எல்.ஏக்கள்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்!!

    அரசியல்

    செய்திகள்

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    அரசியல்
    நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

    நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

    அரசியல்
    பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

    பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

    அரசியல்
    பதவியை இழந்த பாமக எம்.எல்.ஏக்கள்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்!!

    பதவியை இழந்த பாமக எம்.எல்.ஏக்கள்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்!!

    அரசியல்
    காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதி... திமுகவிற்கு இது கை வந்த கலை... எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

    காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதி... திமுகவிற்கு இது கை வந்த கலை... எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share