• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    லிஸ்டில் 2 சர்ச்சை அமைச்சர்கள்..!! அமைச்சரவை மாற்றம் குறித்து பரபரப்பு; கூட்டணிக் கட்சிகளுக்கு ஜாக்பாட்?

    விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் வழங்கும் பரிசீலனையும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
    Author By Shanthi M. Wed, 01 Jul 2026 12:58:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    2-tvk-ministers-in-list-is-cabinet-reshuffle

    தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய தீவிரமாக பரிசீலித்து வருவதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது முதல்வர் உள்பட 34 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், சர்ச்சைகளில் சிக்கிய இரு அமைச்சர்களை நீக்கி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்கள் கட்சியின் உள் வலிமையை அதிகரிக்கவும், அரசின் பிம்பத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவில் சமீபத்தில் இணைந்த அதிமுக மூத்த தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதன் மூலம் கட்சியை வலுப்படுத்தவும், எதிர்க்கட்சிகளின் தொடர் தாக்குதல்களுக்கு இடமளிக்காமல் தவிர்க்கவும் முதல்வர் விஜய் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் நீக்கம்? முதல் கட்ட நடவடிக்கையாக, தாம்பரம் தொகுதி எம்எல்ஏ சரத்குமார் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோரை நீக்குவது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சரத்குமார், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    இதையும் படிங்க: வடசென்னைக்கு புதிய அடையாளம்..! N4 கடற்கரை உலகத் தரத்தில்..!! அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!

    Cm vijay

    ஜெகதீஸ்வரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்தவர். அவரது பழைய புகைப்படங்கள் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுடன் ஏற்பட்ட மேடைப் பேனர் பெயர் வரிசை தொடர்பான கருத்து வேறுபாடு வீடியோ ஆகியவை கட்சியின் உயர்மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்த நடவடிக்கைகள் கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

    புதிய முகங்கள் உள்ளே வருகின்றன: இவர்களுக்குப் பதிலாக, அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த விராலிமலை முன்னாள் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், கரூர் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பை முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் யோசனை முன்னுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்ற பின்னரே இந்த நியமனங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் ஆகியோரின் பொறுப்புகளிலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம். விசிகவின் வன்னியரசு (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் வழங்கி கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தும் திட்டமும் உள்ளது.

    இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு: இந்த மாற்றங்கள் தற்போது பரிசீலனை கட்டத்திலேயே உள்ளன. தமிழகத்தில் உள்ள காலி தொகுதிகளுக்கு நான்கு மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அதன் முடிவுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தவெக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றங்கள் தவெக அரசின் இரண்டாவது ஆண்டில் வலுவான தொடக்கத்தை அளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன. இந்த நடவடிக்கை மூலம் தவெக அரசு, நிர்வாக திறன் மற்றும் கட்சி ஒற்றுமையை வெளிப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!

    மேலும் படிங்க
    தமிழக முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்த இலங்கை துணைத்தூதர் கேதீஸ்வரன்!

    தமிழக முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்த இலங்கை துணைத்தூதர் கேதீஸ்வரன்!

    தமிழ்நாடு
    அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி திமுகவினர் போராட்டம்!

    அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி திமுகவினர் போராட்டம்!

    தமிழ்நாடு
    அல்லேரி நீரேற்று திட்டம்..! ஜவ்வாது மலையை தாரை வார்ப்பதா.? சீமான் ஆவேசம்.!!

    அல்லேரி நீரேற்று திட்டம்..! ஜவ்வாது மலையை தாரை வார்ப்பதா.? சீமான் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    7 தொகுதிகளின் இடைத்தேர்தல்... கூட்டணிக்கு என்ன பெயர்..? CM விஜய் தலைமையில் தொடங்கிய தோழமைக் கட்சிகள் கூட்டம்..!!

    7 தொகுதிகளின் இடைத்தேர்தல்... கூட்டணிக்கு என்ன பெயர்..? CM விஜய் தலைமையில் தொடங்கிய தோழமைக் கட்சிகள் கூட்டம்..!!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி தலையிட வேண்டும்: கர்நாடக முதல்வர் சிவக்குமாரை தடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

    ராகுல் காந்தி தலையிட வேண்டும்: கர்நாடக முதல்வர் சிவக்குமாரை தடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share