• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்குகிறார்.
    Author By Shanthi M. Tue, 24 Mar 2026 14:24:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    2026-election-campaign-edappadi-palaniswami-to-start-tomorrow

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில கட்சிகளுடன் மட்டுமே பேச்சு நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு, தீவிர பிரசாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் வகுத்தல் ஆகியவற்றில் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. 

    Edappadi palanisamy

    இந்த முறை தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜனதா, பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

    இதையும் படிங்க: அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்! நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை!

    இந்தச் சூழலில், பா.ஜனதாவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று சென்னைக்கு வந்தார். அவர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பா.ஜனதாவுக்கு 27 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள் மற்றும் அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

    இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (நாளை மறுநாள்) சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறார். சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் நாளை மாலை 4 மணிக்கு முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தவுள்ளார். ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Edappadi palanisamy

    இந்தத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது வாக்குறுதிகள், திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு முடிவடைந்ததால், கூட்டணிக் கட்சிகள் இனி தனித்தனியாகவும், ஒருங்கிணைந்தும் பிரசாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் தங்களது செயல்பாடுகளை விரைவுபடுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் 2026: அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மேலும் படிங்க
    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு:

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா
    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share