• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!

    சிலர் நுழைவாயிலை தள்ளிக்கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    Author By Pandian Thu, 01 Oct 2026 14:18:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan College Event Cuddalore VCK Cadres Police Scuffle

    கடலூரில் தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன் வந்தபோது, அவரை வரவேற்க வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமாவளவன் காலை கடலூருக்கு வந்தார்.

    அவர் வருகையையொட்டி கல்லூரியின் முன்பகுதியில் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போலீசாரும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமாவளவனின் கார் கல்லூரி அருகே வந்ததும், தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

    இதையடுத்து காரில் இருந்து இறங்கிய திருமாவளவன், அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது கார் கல்லூரி வளாகத்திற்குள் சென்றது. அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உள்ளே செல்ல முயன்றதாக தெரிகிறது.

    CollegeNews

    பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், கல்லூரி நுழைவாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், சிலர் நுழைவாயிலை தள்ளிக்கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில போலீசார் தடுமாறி கீழே விழுந்ததாகவும், உடனிருந்த போலீசார் அவர்களை மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து கல்லூரிக்குள் சென்றவர்களை போலீசார் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அவர்களை கல்லூரி வளாகத்துக்கு வெளியே அனுப்பினர்.

    இதையடுத்து திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திருமாவளவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் விரிவான விளக்கம் வெளியாகும் நிலையில், கல்லூரி நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கவனம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மின் கணக்கீடு பணியில் தனியாரை ஈடுபடுத்தலாமா..? விஜய் அரசு முடிவை கைவிட வேண்டும்... திருமா. வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    தமிழ்நாடு
    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    தமிழ்நாடு
    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share