• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று கோவை, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 01 Oct 2026 14:31:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heavy Rain Alert for 9 Tamil Nadu Districts Today: Chennai RMC Issues Weather Warning.

    வட கடலோர தமிழக வான்பரப்பில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பதிவாகியுள்ளது; இதில் அதிகபட்சமாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் தும்மனப்பள்ளியில் 82 மி.மீ (சுமார் 8 செ.மீ) அளவுக்குக் கனமழை கொட்டித் தீர்த்துள்ளதுடன், திருவண்ணாமலை மாவட்டம் இறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ரிஷிவந்தியம் மற்றும் சேராப்பட்டு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    அதேவேளையில், தமிழகத்தின் பெரும்பாலான சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து அனல் காற்று வீசியது; குறிப்பாகப் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகிய நிலையில், சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கரூர் பரமத்தியில் 21.0 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதியான கொடைக்கானலில் 12.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

    இதையும் படிங்க: குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

    rain

    தற்போதைய வானிலை நகர்வுகள் குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வான்பரப்பில் சுமார் 1.5 கி.மீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சியும், வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் தீவிரமாக நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் நேரடித் தாக்கத்தால், இன்று (அக்டோபர் 1) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டக்கூடும்.

    மேலும், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (அக்டோபர் 2) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    கடல் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான கொந்தளிப்போ சூறாவளிக் காற்று வீச்சோ இல்லாததால் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தென்மண்டல வானிலை மைய விஞ்ஞானி முனைவர் வி.ஆர். துரை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

    மேலும் படிங்க
    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    IAS கனவு காணும் இளைஞர்களே கவனம்! UPSC விழாவில் தேர்வு குறித்து பிரதமர் மோடி அட்வைஸ்!

    IAS கனவு காணும் இளைஞர்களே கவனம்! UPSC விழாவில் தேர்வு குறித்து பிரதமர் மோடி அட்வைஸ்!

    அரசியல்
    ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! சிபிஎம் சண்முகம் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!

    ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! சிபிஎம் சண்முகம் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!

    அரசியல்
    திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!

    திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!

    அரசியல்
    நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!

    நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!

    தமிழ்நாடு
    43வது பிறந்தநாளில் மணிகண்டனுக்கு டபுள் ட்ரீட்..!! ‘மக்கள் காவலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    43வது பிறந்தநாளில் மணிகண்டனுக்கு டபுள் ட்ரீட்..!! ‘மக்கள் காவலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா

    செய்திகள்

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    IAS கனவு காணும் இளைஞர்களே கவனம்! UPSC விழாவில் தேர்வு குறித்து பிரதமர் மோடி அட்வைஸ்!

    IAS கனவு காணும் இளைஞர்களே கவனம்! UPSC விழாவில் தேர்வு குறித்து பிரதமர் மோடி அட்வைஸ்!

    அரசியல்
    ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! சிபிஎம் சண்முகம் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!

    ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! சிபிஎம் சண்முகம் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!

    அரசியல்
    திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!

    திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!

    அரசியல்
    நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!

    நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!

    தமிழ்நாடு

    "நீலிக்கண்ணீர் நாடகம்"..! தவெக வேட்பாளர் சத்தியபாமாவை சாடிய தமிமுன் அன்சாரி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share