• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!

    மதுராந்தகம் தொகுதியில் சுமார் 45 கி.மீ. தூரம் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Shanthi M. Thu, 01 Oct 2026 14:16:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    maduranthakam-by-election-cm-vijay-to-hold-a-roadshow-tomorrow

    மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க. தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரடியாகப் பங்கேற்று மரகதம் குமரவேலை ஆதரித்து உரையாற்றினார். இந்நிலையில் இன்று மாலை மதுராந்தகம் ஹைவே ஓட்டல் அருகே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 

    அதில் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ராஜ்குமார் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 

    இதையும் படிங்க: மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    இந்தப் பின்னணியில், நாளை மதுராந்தகம் தொகுதிக்கு இரண்டாவது முறையாக விஜய் வருகிறார். பிற்பகல் மாமண்டூரில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் அவர், கிராமம் கிராமமாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். இந்தப் பிரமாண்டமான ரோடுஷோ சரவம்பாக்கத்தில் நிறைவுபெறும்.

    Cm vijay

    முதலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் பின்னர் பங்காரு அடிகளார் நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் சுமார் 45 கி.மீ. தூரம் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளதாகவும், மாமண்டூர், படாளம் கூட்ரோடு, கருங்குழி அய்யனார் கோவில், சவரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

    முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தொகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு இன்று முதலே பலப்படுத்தப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமமின்றி அவரைப் பார்க்கும் வகையிலும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு எம்.எல்.ஏ. வீதம் நின்று பிரசாரத்தை ஒருங்கிணைக்க இருக்கின்றனர். இன்று த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் பிரசார ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    இந்த இடைத்தேர்தல் மதுராந்தகம் தொகுதியின் அரசியல் சமநிலையை மீண்டும் உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையும், முதலமைச்சரின் நேரடி ஈடுபாடும் வேட்பாளருக்குக் கூடுதல் வலிமையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    மேலும் படிங்க
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    தமிழ்நாடு
    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    தமிழ்நாடு
    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share