• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "புயல் பாதிப்பு.. மறுநடவு செய்யத் தண்ணீர் தேவை!"  47-வது காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் பிடிவாதம்!

    டெல்டா பயிர்களைக் காக்க ஜனவரி மாதத்திற்கான 2.76 டி.எம்.சி காவிரி நீரைத் திறக்கக் கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு பிடிவாதமாக வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 06 Jan 2026 20:12:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    47th CWMA Meeting: TN Demands Karnataka to Release 2.76 TMC Water for January

    புதுடெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 47-வது கூட்டத்தில், தமிழகத்தின் விவசாயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஜனவரி மாதத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசு வலுவாக வாதிட்டுள்ளது.

    ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறைச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாகக் கலந்துகொண்டு தமிழகத்தின் ‘பீல்டு’ நிலவரத்தை விளக்கினர். குறிப்பாக, அண்மையில் வீசிய 'டித்வா' புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மறுநடவு (Replanting) பணிகளுக்குக் காவிரி நீர் மிகவும் அத்தியாவசியமானது என்பதை அவர்கள் ஆணையத்தில் ‘சத்தமாக’ப் பதிவு செய்தனர்.

    இன்றைய கூட்டத்தின் போது மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு குறித்துத் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இன்று (ஜனவரி 6) நிலவரப்படி மேட்டூர் அணையில் 65.360 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளதாகவும், விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்காக வினாடிக்கு 8,400 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாகவும் தமிழக உறுப்பினர் தெரிவித்தார். கடந்த நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளைச் சரிசெய்யத் தற்போது தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: "மழை விடாது போலயே!" வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. டெல்டா மாவட்டங்களுக்கு அலர்ட்!

    இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஜனவரி மாதத்திற்குத் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 2.76 டி.எம்.சி நீரைக் கர்நாடக அரசு பில்லிகுண்டுலுவில் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழகம் தரப்பில் பிடிவாதமாக வலியுறுத்தப்பட்டது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதைக் கணக்கில் கொண்டு, இந்த மாதத்திற்கான நீர் பங்கீட்டை எவ்விதத் தடையுமின்றி வழங்க ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த நீர் பங்கீடு மிக முக்கியமானது என்பதால், ஆணையத்தின் முடிவை விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: மழை அப்டேட்! தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்! சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை மட்டுமே! - வெதர் மேன் தகவல்!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (07-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    உலகம்
    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    இந்தியா
    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    உலகம்
    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    உலகம்

    செய்திகள்

    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share