• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக கூட்டத்தில் அவமானப்பட்ட நடிகை கெளதமி...  மேடையிலேயே மனம் நொந்து சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு...!

    அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கௌதமி காலி நாற்காலிகளுடன் உரையாடிய பரிதாப காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
    Author By Amaravathi Sat, 07 Mar 2026 09:13:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actress Gowthami talking infront of empty chairs

    வடக்கனந்தல் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகை கௌதமி காலி நாற்காலிகளுடன் உரையாடிய பரிதாப காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

    "கூட்டத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை" என கூறி தனக்குத்தானே மனதை தேற்றிக்கொள்ளும் வகையில் மேடையிலேயே உரையாற்றினார். 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பகுதியில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு மற்றும் முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது...இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கௌதமி மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு விதமான திட்டப்பணிகள் மற்றும் தற்போது அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்படுவதாக அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்

    இதையும் படிங்க: 45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

    ADMK

    இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகை கௌதமி பங்கேற்று சிறப்புரை ஆற்ற தொடங்கியவுடன் கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் புறப்பட தொடங்கிய நிலையில் சற்றும் மனம் தளராத திரைப்பட நடிகை கௌதமி காலி நாற்காலிகள் இடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் "நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா " என்ற கேள்வியை எழுப்பி காலி நாற்காலிகளிடம் கேள்வி எழுப்பினார்... மேலும் இந்த கூட்டம் தொடங்கிய போது இருந்த கூட்டத்தை விட தற்போது இருக்கும் கூட்டம் குறைவாக உள்ளது கூட்டத்திற்கு வந்துவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை அவர்கள் அனைவரும் உழைப்பாளிகள் அவர்களின் வலி எனக்கு தெரியும் எனக் கூறி தனக்குத்தானே தன் மனதை அவர் தேற்றி கொண்டார். 
     
    இதையும் படிங்க: வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு... EPS எடுத்த அதிரடி முடிவு..!!

    மேலும் படிங்க
    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    உடல்நலம்
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    மொபைல் போன்

    செய்திகள்

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    உலகம்
    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share