• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அவர் என்ன எம்ஜிஆரா? பிடிஆர் தானே?”... மதுரை மைந்தருக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த சுந்தர் சி...!

    இந்த பகுதி மக்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் எங்கள் எம்எல்ஏ வை ( அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை) பார்த்ததே இல்லை என்று சொல்கிறார்கள்.
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 14:39:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK candidate sundar c slams PTR

    என்.டி.ஏ. கூட்டணி மதுரை  மத்திய தொகுதி வேட்பாளர் நடிகர் சுந்தர் சி பேசியதாவது:  புரட்சித்தலைவர்  ரசிகர் நான். புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மாவால் வழிநடத்தப்பட்டு இன்று புரட்சித்தமிழர் இபிஎஸ் அவர்களால் போற்றி பாதுகாக்கப்படும் இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்த பொதுச்சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி.

    நான் திரைப்படங்களில் நிறைய பேய் காட்டி இருக்கிறேன். திரையரங்கில் நிறைய கூட்டத்தை காட்டி இருக்கிறேன். வசூலை காட்டியிருக்கிறேன். ஆனால் இன்றுதான் பேய் கூட்டம் என்றால் என்னவென்று பார்க்கிறேன். புரட்சித்தலைவர் அரசியல் வந்த  நேரத்தில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை அப்போது இருந்த அரசாங்கம் ஏற்படுத்தியது .
    ஆனால் அப்போது  எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக செயல்வீரர்களாக செயல்பட்டனர். 

    அதுபோன்ற செயல்வீரர்களால் தான் அதிமுக தொடர்ந்து இயங்கி  வருகிறது. நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னவுடன் அவரை எதிர்த்து அந்த தொகுதியிலா என்றனர். ஜெயிக்க முடியாது  என்பதற்கு அவர் என்ன எம்ஜிஆரா?.  பி டி ஆர் தானே.. ஒரு கை பாத்துடலாம். திமுக கூட்டணியில் பில்டிங் மட்டும் தான் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்.

    இதையும் படிங்க: மதுரை பிள்ளையை வெல்வாரா கோவை மா 'பிள்ளை'..? சுந்தர்.சியை இறக்கி மத்தியில் சாதி அரசியல்..!

    நான் வெளியூரிலிருந்து வந்தவன் என்று கூறுகிறார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் என்ன சாதித்தார்கள் ?. இந்த பகுதி மக்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் எங்கள் எம்எல்ஏ வை ( அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை) பார்த்ததே இல்லை என்று சொல்கிறார்கள். என்னைப் பற்றி இப்போது அவதூறு பரப்ப தொடங்கி விட்டனர். என் மனைவி கூட இங்கே இருக்கிறாங்க. நான் ஒரு வாரத்துக்கு ஆறு நாள் கறிசோறு இல்லாமல் சாப்பிட மாட்டேன். ஆனால் நான் கறிக்கடையை மூடுவேன் என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். நான் ஜெயித்த உடன் உங்கள் அனைவருக்கும் கறி விருந்து போடுகிறேன் என்றார். 

    இதையும் படிங்க: என்னது ஓட்டுக்கு காசா..?? அப்ப இந்த லிஸ்ட்ட நோட் பண்ணுங்க..!! நாதகவின் அசத்தல் விழிப்புணர்வு..!!

    மேலும் படிங்க
    சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!

    சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்! இறுதி மற்றும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியீடு!

    தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்! இறுதி மற்றும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியீடு!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் ‘லாக்-டவுன்’! எரிபொருள் தட்டுப்பாட்டால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

    பாகிஸ்தானில் ‘லாக்-டவுன்’! எரிபொருள் தட்டுப்பாட்டால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

    உலகம்
    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..?  ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..? ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share