• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்! இறுதி மற்றும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியீடு!

    இறுதி வாக்காளர் வெளியிடப்பட்ட பிறகு 6,35,917 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Tue, 07 Apr 2026 18:19:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Final Integrated Voter List out; Total 5.73 Crore electors in Tamil Nadu.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு மாநிலத்தின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக உயர்ந்துள்ளது.

    தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விரிவான புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 06 நிலவரப்படி):
    தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்களே அதிகளவில் உள்ளனர்:

    மொத்த வாக்காளர்கள்: 5,73,43,291 பேர்.

    பெண் வாக்காளர்கள்: 2.93 கோடி பேர்.

    ஆண் வாக்காளர்கள்: 2.80 கோடி பேர்.

    மூன்றாம் பாலினத்தவர்: 7,728 பேர்.

    தமிழக சட்டமன்ற தேர்தல்

    புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முன்னதாக வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 5,67,07,380 ஆக இருந்தனர். இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வழங்கப்பட்ட கால அவகாசத்தில்: கூடுதலாக 6,35,917 வாக்காளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலமே தற்போதைய மொத்த எண்ணிக்கை 5.73 கோடியைத் தொட்டுள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி: 6.48 லட்சம் புதிய விண்ணப்பங்கள்! ஏப்ரல் 6-ல் இறுதி பட்டியல் வெளியீடு!

     தமிழகம் முழுவதும் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. புதிய வாக்காளர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் (EPIC) அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் வாக்குச்சாவடி விபரங்களை elections.tn.gov.in இணையதளத்தில் அல்லது 'Voter Helpline' செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் தேர்தலுக்கான மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: மக்களே கவனிங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்...!! மிஸ் பண்ணிடாதீங்க...!!

    மேலும் படிங்க
    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    சினிமா
    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    அரசியல் குடும்பத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி..!! துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆக ப்ரமோஷன்.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்..!

    அரசியல் குடும்பத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி..!! துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆக ப்ரமோஷன்.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்..!

    சினிமா
    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு?  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    உலகம்
    தாலிகட்டிய அடுத்தநொடியே புதுமனைவியை கடிக்க பாய்ந்த பிளாஸ்ட் வில்லன்..! அர்ஜுன் சிதம்பரம் என்னகாரியம் செய்திருக்கிறார் பாருங்க..!

    தாலிகட்டிய அடுத்தநொடியே புதுமனைவியை கடிக்க பாய்ந்த பிளாஸ்ட் வில்லன்..! அர்ஜுன் சிதம்பரம் என்னகாரியம் செய்திருக்கிறார் பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு?  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    உலகம்
    இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

    இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

    உலகம்

    "எங்கள் நேரம் வரட்டும்... குறி வைத்து காத்திருக்கிறோம்!" - முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி சிவா எச்சரிக்கை!

    அரசியல்
    எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!

    எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share