• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “விஜய் சாயம் வெளுத்து போச்சி...” - தவெக 100 சோதனைகளை பட்டியலிட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    முதல்வர் விஜய் வெறும் அலங்கார வார்த்தைகள் பேசுவது மட்டுமே நல்லாட்சிக்கு அழகல்ல, விஜய்யின் சாயம் வெளுத்து வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்
    Author By Amaravathi Thu, 27 Aug 2026 10:50:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex miniter RB Udayakumar slams TVK Government

    கடந்த 100 நாள் த.வெ.க அரசின் சாதனையாக அத்தியாச பொருட்கள் விலை தாறுமாறாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் உள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு 

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தவெக அரசை விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோவில், தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 100 நாள் சாதனையாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், காய்கறி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இதை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தவெக அரசு மௌனமாக இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

     கடந்த சில மாதங்களாக போர் நடந்ததின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. அத்தியாவசிய தேவையாக உள்ள சர்க்கரையின் விலை வழக்கமாக ஒரு கிலோ ரூபாய் 40 முதல் அதிகபட்சமாக ரூபாய் 45 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது கடந்த 20 நாட்களில் பல மடங்கு விலை உயர்ந்து கிலோவிற்கு ரூபாய் 25 வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 70 முதல் 80 வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு முக்காடு போட திட்டமா?... சி.எம்.விஜயை கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!

    இன்னொருபுறம் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; அதன் காரணமாக வெங்காயத்தின் சில்லறை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூபாய் 35க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் தற்போது கிலோவிற்கு ரூபாய் 20 வரை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ ரூபாய் 55க்கு விற்கப்படுகிறது; வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூபாய் 70 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

     அதேபோல சின்ன வெங்காயத்தின் விலையும் ஏறுமுகத்திலே இருந்து வருகிறது; ஒரு கிலோ ரூபாய் 80 வரையிலும் வெளி மார்க்கெட்டில். ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 110 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு மற்ற காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது;

    நாட்டு தக்காளி ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரையிலும்,  உருளைக்கிழங்கு ரூபாய் 15 முதல் ரூபாய் 35 வரையிலும், கேரட் ரூபாய் 50 முதல் 70 வரையிலும், பீன்ஸ் ரூபாய் 60 முதல் 80 வரையிலும், பீட்ரூட் ரூபாய் 50 முதல் ரூபாய் 60 வரையிலும், முட்டைக்கோஸ் ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரையிலும், வெண்டைக்காய், கத்திரிக்காய் ரூபாய் 25 முதல் 30 வரையிலும், நாட்டு கத்திரிக்காய் ரூபாய் 30 முதல் 40 வரையிலும், பாவற்காய் ரூபாய் 40, புடலங்காய் ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரையிலும், சுரைக்காய் ரூபாய் 15 முதல் ரூபாய் 25 வரையிலும், முருங்கைக்காய் ரூபாய் 25 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சேனைக்கிழங்கு, ரூபாய் 30 முதல் 40, வரையிலும், பச்சை மிளகாய் ரூபாய் 50 லிருந்து 60 வரையிலும், இஞ்சி ரூபாய் 90 முதல் ரூபாய் 180 வரையிலும், பூண்டு ரூபாய் 130 முதல் 240 வரையிலும் என காய்கறிகள் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது இது  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

     அதோடு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கிலோவிற்கு ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ரூபாய் 1400க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1700க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் 1800 வரை விற்பனையாகிறது. மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. 

    ஏடிடி அரிசி ரூபாய் 900 லிருந்து ரூபாய் 1300 ஆகவும், பொன்னி அரிசி ரூபாய் 1400 லிருந்து  1800 ஆகவும், வெள்ளை பொன்னி அரிசி ரூபாய் 1650 லிருந்து 1950 ஆகவும், பிரியாணி அரிசி ரூபாய் 130 லிருந்து ரூபாய் 160 ஆகவும்  கடுமையாக உயர்ந்துள்ளது.

     ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கு ஏற்ப விலையிலே ஏற்ற இறக்கம் இருக்கும் என்றாலும், தற்போது உள்ள அளவுக்கான விலை உயர்வு என்பது ஒரு கடுமையான உயர்வாக பார்க்கப்படுகிறது. 

    அதேபோன்று எண்ணெய் விலை 5% முதல் 6% வரை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ரூபாய் 140 முதல் ரூபாய் 175 வரை உயர்ந்திருக்கிறது. பாமாயில் லிட்டர் 90 முதல் ரூபாய் 140 வரை விற்கப்படுகிறது. இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பது அதுவும் சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த வேளையில் கூட அது பற்றி அவர்கள் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

     கடந்த காலங்களிலே எடப்பாடியாரின் தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலே பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் சந்தை விலையை தொடர்ந்து கண்காணித்து, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் போது உணவு கொள்கையின் மூலமாகவும், சந்தையில் நேரடியாக தலையிடுவதன் மூலமாகவும் விலை கண்காணிப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் அடையும்போது அதை கட்டுப்படுத்த  எடப்பாடியாரின் தலைமையிலான அம்மாவின் அரசு விலை கட்டுப்பாட்டு நிதியினை உருவாக்கி, ரூபாய் 100 கோடியாக நிதியினை மூலதனமாக ஒதுக்கீடு செய்ததன் மூலம் விலைவாசி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது கடந்த கால சாதனை வரலாறு. 

    ஆகவே  முதல்வர் தலைமையிலான தவெக அரசில் வெளிப்படையான நேர்மையான ஆட்சி வேண்டும் என்பதற்காக முதல்வர் விஜய்யை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் . முதல்வர் விஜய் வெறும் அலங்கார வார்த்தைகள் பேசுவது மட்டுமே நல்லாட்சிக்கு அழகல்ல, சாயம் வெளுத்து வருகிறது. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு  முதல்வர் விஜய்க்கு இருப்பதை மறந்துவிட்டாரோ என்னவோ, ஒன்றும் தெரியவில்லை. மொத்தத்தில் முதல்வர் விஜய்யின் சாயம் வெளுத்து வருவது நமக்கு கண்கூடாக தெரிகிறது, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்

    இதையும் படிங்க: கோஆப்டெக்ஸ் நிறுவனங்களை வருமானம் குறைவு என்று மூடுவதா? - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    மேலும் படிங்க
    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    தமிழ்நாடு
    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    அரசியல்
    கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யும் சமந்தா..!! என் ஒர்க்அவுட்டை யாரும் பின்பற்றாதீங்க.. நடிகை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

    கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யும் சமந்தா..!! என் ஒர்க்அவுட்டை யாரும் பின்பற்றாதீங்க.. நடிகை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

    சினிமா
    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    செஸ்
    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    அரசியல்

    செய்திகள்

    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    தமிழ்நாடு
    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!

    அரசியல்
    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    பிரக்ஞானந்தாவுக்கு மீண்டும் பின்னடைவு! 5½ மணி நேரம் போராடியும் டிரா! கைநழுவுமா கிராண்ட் செஸ் டூர் பட்டம்?

    செஸ்
    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?... மாஸ்டர் பிளானை ஓபன் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்...!

    அரசியல்
    5 அதிமுக எம்.எல்.ஏ.க்களை குறிவைக்கும் தவெக! ஏற்கனவே 6 பேர் தாவிய நிலையில் மீண்டும் அதிரடி! பின்னணியில் நடப்பது என்ன?

    5 அதிமுக எம்.எல்.ஏ.க்களை குறிவைக்கும் தவெக! ஏற்கனவே 6 பேர் தாவிய நிலையில் மீண்டும் அதிரடி! பின்னணியில் நடப்பது என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share