• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!

    திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவில் வசிக்கும் அதிமுக வர்த்தக பிரிவு நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து தற்கொலை .
    Author By Amaravathi Mon, 01 Jun 2026 07:48:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Person commit suicide

    அதிமுகவின் தோல்வி, கட்சியில் ஏற்பட்ட பிளவு, இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் தனது முடிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டு இன்று இரவு தீக்குளித்து தற்கொலை.
     இவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த அதிமுக பிரமுகர் மகேந்திரன் உடலுக்கு மரியாதை செலுத்த  இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பனந்தாள் வருகிறார் . இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

     திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவில் வசித்தவர் மகேந்திரன் .(வயது 32) இவர் அதிமுக வர்த்தக அணியின் பொறுப்பாளராக  இருந்தார் . தீவிர அதிமுக விசுவாசியான இவர் அதிமுக தோல்வி,  அதனை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று மாலை அதிமுக ஒன்றிணைைய வேண்டும் . அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது. அடுத்த பிறவியில் அதிமுகவின் எளிய தொண்டனாக பிறக்க வேண்டும் .
    தனது உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைக்க வேண்டும் என்று  கூறி முகநூலில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    இதையும் படிங்க: இந்த வாரம் 3 விக்கெட் விழ போகுதே! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க எடப்பாடி தீவிரம்!

    ADMK

    அப்போது திருப்பனந்தாள் அருகே பாலூர் என்ற இடத்தில் ஒருவர் எரிந்து வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்தவர் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது.
     உடனடியாக உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

     தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் பாரதி மோகன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

     இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று காலை 11 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி திருப்பனந்தாள் வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
     
    இதையும் படிங்க: "தயங்காதீங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    மேலும் படிங்க
    யாரு பெத்த புள்ள-டா நீ.. இதை வச்சி நான் என்னடா பண்ணுறது..!! Gift கொடுத்த பையனை பார்த்து சிம்பு பேசிய வீடியோ வைரல்..!

    யாரு பெத்த புள்ள-டா நீ.. இதை வச்சி நான் என்னடா பண்ணுறது..!! Gift கொடுத்த பையனை பார்த்து சிம்பு பேசிய வீடியோ வைரல்..!

    சினிமா
    வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

    வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

    இந்தியா
    தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!

    தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிரடி... திருத்தணி கோயிலில் மொட்டை அடிக்க லஞ்சம்..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..!

    அடுத்தடுத்து அதிரடி... திருத்தணி கோயிலில் மொட்டை அடிக்க லஞ்சம்..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..!

    தமிழ்நாடு
    வைகாசி பிரம்மோற்சவத்தில் தென்கலை - வடகலை மோதல்..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

    வைகாசி பிரம்மோற்சவத்தில் தென்கலை - வடகலை மோதல்..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

    பக்தி
    என்னப்பா இவங்கள போய் எலிமினேட் பண்ணிட்டிங்களே..!!  சோகத்தை ஏற்படுத்திய குக் வித் கோமாளி நடுவர்களின் அழுகை காட்சி..!

    என்னப்பா இவங்கள போய் எலிமினேட் பண்ணிட்டிங்களே..!! சோகத்தை ஏற்படுத்திய குக் வித் கோமாளி நடுவர்களின் அழுகை காட்சி..!

    சினிமா

    செய்திகள்

    வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

    வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

    இந்தியா
    தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!

    தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிரடி... திருத்தணி கோயிலில் மொட்டை அடிக்க லஞ்சம்..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..!

    அடுத்தடுத்து அதிரடி... திருத்தணி கோயிலில் மொட்டை அடிக்க லஞ்சம்..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..!

    தமிழ்நாடு
    வைகாசி பிரம்மோற்சவத்தில் தென்கலை - வடகலை மோதல்..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

    வைகாசி பிரம்மோற்சவத்தில் தென்கலை - வடகலை மோதல்..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

    பக்தி
    மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!

    மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!

    தமிழ்நாடு

    "மீண்டும் சந்திக்கும் வரை"... அதே பாணியில் தயாராகிய பரப்புரை பேருந்து..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share