• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போகப் போக தெரியும்! நான் எல்லாத்துக்கும் ரெடி... Ex.MP சத்யபாமா அதிரடி

    தான் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ய இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா தெரிவித்தார்.
    Author By Nila Sun, 07 Sep 2025 12:49:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk Sathyabama pressmeet

    கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 5 ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார். நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.

    அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

    அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி. சத்யபாமா இருந்து வருகிறார்.

    இதையும் படிங்க: என்னப்பா நடக்குது? செங்கோட்டையன் வீட்டின் முன்பு திரளும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

    ADMK

    அதன்படி செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட இதர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தங்களது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா, செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஏராளமானோர் ராஜினாமா கடிதம் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். தான் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்ய போகிறேன் என்றும் எல்லாவற்றுக்கும் தான் தயார் எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: #BREAKING: 1000 பேர் கூண்டோடு ராஜினாமா! என்னதான் நடக்குது அதிமுகவில்? இபிஎஸ் செம ஷாக்…

    மேலும் படிங்க
    திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!

    திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!

    அரசியல்
    மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆப்செண்ட்!  பழனிசாமியின் உத்தரவுக்கு ‘நோ ரெஸ்பான்ஸ்’?

    மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆப்செண்ட்! பழனிசாமியின் உத்தரவுக்கு ‘நோ ரெஸ்பான்ஸ்’?

    அரசியல்
    ரூ.299 கோடி திட்டங்களுக்கு திடீர் மூடுவிழா? 15 திட்டங்கள் ரத்து? நிதி நெருக்கடியில் சிக்கிய CMDA!

    ரூ.299 கோடி திட்டங்களுக்கு திடீர் மூடுவிழா? 15 திட்டங்கள் ரத்து? நிதி நெருக்கடியில் சிக்கிய CMDA!

    அரசியல்
    "CM- காக"..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை முதல்வருக்கு வழங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    "CM- காக"..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை முதல்வருக்கு வழங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

    அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

    தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share