• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தான் கொடுத்தோம் என முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 22 May 2026 13:19:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk velumani

    தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் அதிமுக கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இருப்பினும் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை. அதிமுக இடம் பெற்றால் தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர்.

    இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில், சென்னை எம் ஆர் சி நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தரப்பு அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய வேலுமணி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.

    ADMK

    ஏமாற்றம்… ஏமாற்றம்… எனக்கு கூறுகிறார்கள் என்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தான் என்பதை தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெறுகிறோம் என்று எப்போது கூறினோம் என்ற கேள்வி எழுப்பி உள்ளார். தங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என்றும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பதவிக்காக ஆசைப்பட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: "ரொம்ப சந்தோஷம்"... என் பையன் அமைச்சராகிட்டாரு..! முன்னாள் சபாநாயகர் தனபால் பெருமிதம்..!

    திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள் என்று கூறியுள்ளார். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மக்களிடம் சரியான செய்திகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பதவிக்கு ஆசைப்பட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரவில்லை என்றும் திமுக எதிர்ப்பு என்பதற்காகவே ஆதரவு தந்திருப்பதாகவும் கூறினார். அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: 'போர்வாள்"..! அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு...! அறிமுகம் செய்த EPS..!!

    மேலும் படிங்க
    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    இந்தியா
    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    இந்தியா
    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share