• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்..?? இபிஎஸ் அணிக்கு பறந்தது தூது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

    பொதுக்குழுவை கூட்டும் முடிவை எஸ்.பி.வேலுமணி அணியினர் கைவிட்டு, சமரசப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Shanthi M. Fri, 22 May 2026 14:23:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aiadmk-meeting-sp-velumani

    2026 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய பொதுக்குழு கூட்ட வலியுறுத்திய எஸ்.பி. வேலுமணி தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள் அணி, கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தோல்வியின் பின்னணியை விரிவாக ஆராய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை முன்வைத்து அவர்கள் தீவிரமாகக் களமிறங்கினர். இதனால் கட்சியில் பிளவு ஏற்படும் அபாயம் உருவானது. 

    இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்ப்பு தெரிவித்த அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலுமணி அணியினர், தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் தங்களுக்கு முக்கிய இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. இதனால் அவர்களது அதிருப்தி மேலும் அதிகரித்தது. 

    meeting

    தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தைக் கோரி வந்த இந்த அணி, தற்போது அந்தக் கோரிக்கையைக் கைவிட்டு, சமரசப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சியின் உள் மோதலைத் தற்காலிகமாக குறைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. நேற்று எஸ்.பி. வேலுமணி தரப்பினர், 1,400 பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: அதிமுகவில் என்னதான் நடக்குது..!! மீட்டிங்கில் மிஸ்ஸான முக்கியப்புள்ளிகள்..!! பரபரக்கும் சூழல்..!!

    இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பொதுக்குழு கூட்டுவதற்கான கையொப்பமிட்ட படிவத்தை எப்போது பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி பதில் அளிக்க மறுத்துவிட்டு விரைவாக அங்கிருந்து அகன்றார். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுகவின் இந்த உட்கட்சி மோதல், எதிர்கால அரசியல் களத்தில் கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் அஞ்சுகின்றனர். தற்போது இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதால், விரைவில் பிரச்னை தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எடப்பாடி தலைமையில் கட்சியின் ஒற்றுமை எந்த அளவுக்கு நிலைநிறுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    இதையும் படிங்க: ஸ்டாலின் அதிரடி Move... திமுகவில் மீள் கட்டமைப்பு..! தோல்வியை ஆராயும் குழுவுடன் தீவிர ஆலோசனை..!

    மேலும் படிங்க
    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    தமிழ்நாடு
    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share