• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
    Author By Pandian Thu, 02 Jul 2026 11:59:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK-MLAs-Vijayabaskar-Join-TVK-with-10000-Supporters-in-Mamallapuram

    சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பரபரப்பான அரசியல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். 

    அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் புதிதாக இணைந்தவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விழா ஒரு பெரிய மாநாடு போன்று சிறப்பாக நடைபெற்றது. 

    இதன்பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் இந்த விழா ஒரு மாநாடு போல் உள்ளது. இளைஞர்களை கவரும் திறன் கொண்டவர்கள் ஆதவ் அர்ஜூனாவும், புச்சி ஆனந்தும்” என்று பாராட்டினார். 

    இதையும் படிங்க: எண்ணிக்கை 7 ஆக உயர்வு... விடிந்ததுமே வெளியானது பரபர அறிவிப்பு... அதிமுகவுக்கு தவெக வைத்த அதிரடி செக்...!

    ADMKToTVK

    மேலும், “முதலமைச்சர் விஜய் இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்” என்று உறுதியுடன் கூறினார். எதிர்க்கட்சியினர் துரோகிகள் என்று கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், “கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எங்கே துரோகம் நடந்தது? திமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்ததுதான் துரோகம். எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள்தான் துரோகிகள். துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர். நல்லவர்கள் அனைவரும் தவெகவில் இணைந்துவிட்டனர்” என்றார்.

    திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகும் எண்ணத்தை இங்கு வந்தவர்கள் தகர்த்துவிட்டதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொள்ள அனுமதி அளித்தவர் முதலமைச்சர் விஜய் என்றும், அதிமுகவில் இருந்து தன்னை தூக்கி எறிந்தபோது தாங்கிப் பிடித்தவர் விஜய்தான் என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.

    இந்த இணைப்பு விழா தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு நடக்கும் இந்த பாய்ச்சல் எதிர்கால அரசியல் சமன்பாடுகளை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதையும் படிங்க: சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    தவெகவை பார்த்து அஞ்சும் திமுக? நடவடிக்கை எடுக்க பயம்?  நிர்வாகிகள் கட்சி மாறிவிடுவார்களோ என அச்சம்?!

    தவெகவை பார்த்து அஞ்சும் திமுக? நடவடிக்கை எடுக்க பயம்? நிர்வாகிகள் கட்சி மாறிவிடுவார்களோ என அச்சம்?!

    அரசியல்
    யாரையும் காப்பாத்த வேணாம்!  தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!

    யாரையும் காப்பாத்த வேணாம்! தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!

    அரசியல்
    விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!

    விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!

    தமிழ்நாடு
    டெண்டர் ரத்து விவகாரம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் அதிகாரிகள் மாற்றம் சர்ச்சை!

    டெண்டர் ரத்து விவகாரம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் அதிகாரிகள் மாற்றம் சர்ச்சை!

    அரசியல்
    உண்மையை சொன்னா துரோகியா..? EPS எடுத்த தவறான முடிவு..! M.R. விஜயபாஸ்கர் வேதனை..!!

    உண்மையை சொன்னா துரோகியா..? EPS எடுத்த தவறான முடிவு..! M.R. விஜயபாஸ்கர் வேதனை..!!

    தமிழ்நாடு
    போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?

    போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share