• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அப்படிப்போடு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அன்புமணி - பாமக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு...! 

    புதிய இளம் உறுப்பினர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்கும் படி இன்று நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 30 May 2025 16:37:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss issue new order to PMK Supporters

    இன்று சோழிங்கநல்லூரில் நடந்த பாமக ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அது நானோ இவங்களோ கிடையாது.  நீங்கதான் பாட்டாளி மக்கள் கட்சி, நீங்க இல்லனா கட்சி கிடையாது. இது என் சொத்தோ, என் பாட்டன் சொத்தோ, இல்ல யார் சொத்தும் கிடையாது. நீங்கதான் பொதுக்குழுவில முறையாக அனைவரையும் தேர்வு பண்ணீங்க.  உங்களோடு சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். 

    pmk

    பொறுப்புக்குள் வரும், போகும் . ஆனால் நிரந்தரம் உங்களுடைய அன்பு, உங்களுடைய பாசம். அது என்னைக்குமே போகாது.  எனவே இன்று காலையில் ஒரு ஐந்து மாவட்டங்கள், மாலையில் ஐந்து ஆறு மாவட்டங்கள், நாளை காலையில்ரு ஐந்து மாவட்டங்கள், நாளை மாலை ஆறு மாவட்டங்கள்,  நாளை மறுநாள் காலையில் மற்ற மாவட்டங்கள் என தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து நம் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்.

    இதையும் படிங்க: அண்ணா எவ்வழியோ.. அதுவே என் வழி..!! அன்புமணிக்கு ஆதரவாக இறங்கிய கோவை மா.செ..!

    pmk

    நம்முடைய இனமான காவலர் சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா அவர்கள் நம் கட்சியை தொடங்கி இருக்கின்றார். சமூக நீதி, சமத்துவம், சனநாயகம் என்ற அவரது கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின் படி களத்தில் வேகமாக இறங்குவோம். 

    pmk

    அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக உங்களுடன் சேர்ந்து நான் இறங்குவேன். நம் கட்சியை போன்று தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் கிடையாது. கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நம்முடைய இலக்கு அதை அடைவதற்கு நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.  நமக்குள் எந்த ஒரு வேற்றுமைகளும் இருக்கக்கூடாது. 

    pmk

    அதிக அளவில் புதிய உறுப்பினர்களை இளம் உறுப்பினர்களை சேருங்கள். இருக்கின்ற உறுப்பினர்கள் உங்களுடைய அட்டையை புதுப்பித்துக் கொள்ளுங்கள். இது அடுத்த மூன்று வாரத்திற்குள் இது நடைபெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். 
     

    இதையும் படிங்க: என் அம்மா தான் எனக்கு எல்லாம்.. அவ்ளோ பிடிக்கும்.. தந்தையின் குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு..!

    மேலும் படிங்க
    "ஈ சாலா கப் நம்தூ"...RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    "ஈ சாலா கப் நம்தூ"...RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    இந்தியா
    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    இந்தியா
    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON

    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...

    இந்தியா
    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    கிரிக்கெட்
    6,000mAh பேட்டரி.. அசத்தலான கேமரா.. பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை இறக்கிய விவோ - என்ன மாடல்?

    6,000mAh பேட்டரி.. அசத்தலான கேமரா.. பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை இறக்கிய விவோ - என்ன மாடல்?

    மொபைல் போன்
    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    அரசியல்

    செய்திகள்

    "ஈ சாலா கப் நம்தூ"...RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    இந்தியா
    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை

    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    இந்தியா
    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை

    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...

    இந்தியா
    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    கிரிக்கெட்
    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    அரசியல்
    191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

    191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share